லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கேக் டிப்ஸ்...

கேக் பேக் செய்யும் ஓவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். கேக் பேக் செய்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே ஓவனை சூடாக்கி விட வேண்டும்.

News image
Updated On :11 ஜனவரி 2025, 6:30 pm

 கேக் பேக் செய்யும் ஓவனின் சூடு மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். கேக் பேக் செய்வதற்கு இருபது நிமிடங்களுக்கு முன்பே ஓவனை சூடாக்கி விட வேண்டும்.

கேக் பேக் செய்யப்படும்போது, ஓவனை திறந்து மூடக் கூடாது. திறந்து மூடினால் கேக்கின் மென்மைத் தன்மை பாதிக்கப்படும்.

புரூட் கேக் தயாரிக்கும்போது, பழங்களில் விதைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்க வேண்டும். முந்திரிப் பருப்பையும் சிறிதாக நறுக்க வேண்டும். பெரியதாக நறுக்கிவிட்டால், கேக் எளிதாக உடைந்துபோகும்.

கேக் தயாரிக்க முட்டையை அடித்து நுரைக்க வைக்கும்போது, ஒரு தேக்கரண்டி மைதாவையும் அதனுடன் சேருங்கள். இதனை சேர்த்தால், கேக் கலவை சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.