பாரத ரத்னா விருது பெற்ற பெண்கள்...

1971-இல் பிரதமர் இந்திரா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
பாரத ரத்னா விருது பெற்ற பெண்கள்...
Published on
Updated on
1 min read

1971-இல் பிரதமர் இந்திரா காந்திக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இண்டாவதாக, 1980-இல் அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. மூன்றாவதாக, 1997-இல் அருணா ஆசிப் அலிக்கும், நான்காவதாக 1998-இல் இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கும், ஐந்தாவதாக 2001-இல் லதா மங்கேஷ்கருக்கும் பாரத ரத்னா விருதுகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com