தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பாட்டி வைத்தியம்...

உடல் முழுவதும் யூகலிப்ட்ஸ் ஆயிலை லேசாகத் தடவிக் கொண்டு, வெந்நீரில் குளித்தால் உடல் வலிகள் மறைந்துவிடும்.

News image
Updated On :22 மார்ச் 2025, 6:38 pm

உடல் முழுவதும் யூகலிப்ட்ஸ் ஆயிலை லேசாகத் தடவிக் கொண்டு, வெந்நீரில் குளித்தால் உடல் வலிகள் மறைந்துவிடும்.

மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்களை இரவு நேரத்தில் சாப்பிடக் கூடாது. புளிப்புச் சத்துகள் இரவில் நரம்புத் தளர்ச்சியை உண்டாக்கும்.

தக்காளி விதை உடலுக்குத் தீமை செய்யும். எனவே, உணவுத் தயாரிக்கும்போது, தக்காளியை விதையை நீக்கிப் பயன்படுத்த வேண்டும்.

முடிந்த அளவு அதிக நீர் கலந்த மோர் அல்லது சீரகம் கலந்த நீரைக் குடிப்பது நல்லது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.