காளான் சாலட்
வேக வைத்து நறுக்கிய கேரட், ப்ரோக்கோலி, காளான், ஸ்வீட் கார்ன் சேர்த்து மூடி வைத்து 6 நிமிடங்கள் வேகவைக்கவும்.
காளான் சாலட்
தேவையான பொருள்கள்:
ப்ரோக்கோலி, ஸ்வீட் கார்ன் - தலா அரை கோப்பை
கேரட் - அரை கோப்பை ( நறுக்கியது)
காளான் - 1 கோப்பை
இடித்த பூண்டு - 1 மேஜை கரண்டி
வெங்காயத்தாள் - கால் கோப்பை
மிளகுத்தூள் - அரை மேஜை கரண்டி
சில்லி ஃப்ளேக்ஸ் - கால் தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - 1 மேஜை கரண்டி , உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வேக வைத்து நறுக்கிய கேரட், ப்ரோக்கோலி, காளான், ஸ்வீட் கார்ன் சேர்த்து மூடி வைத்து 6 நிமிடங்கள் வேகவைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் விட்டு இடித்த பூண்டை சேர்த்து வதக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாளை சேர்த்து லேசாக வதக்கவும். பின் அவற்றைச் சேர்த்து உப்பு, மிளகுத்தூள் மற்றும் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்த்து நன்றாகப் பிரட்டவும். காளான் சாலட் தயார்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

