கனமழை எச்சரிக்கை: சென்னை ரிப்பன் மாளிகையில் முதல்வர் விஜய் ஆய்வு சென்னைக்கு ரெட் அலர்ட்! அரக்கோணத்தில் விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!அதிகனமழை எச்சரிக்கை! சென்னைக்கு விரைந்தது தேசிய பேரிடர் மீட்புப் படை!வடகிழக்குப் பருவமழை: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்! செங்கோட்டையன்சொந்த ஊர் கொண்டு வரப்பட்ட தேவா உடல் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு! அதிகபட்சமாக பாரிமுனையில் 361.9 மி.மீ. பதிவு! சென்னைக்கு ரெட் அலர்ட்: செல்போன்களில் அலாரத்துடன் எச்சரிக்கை! சென்னைக்கு இன்று(அக். 18) ரெட் அலர்ட்!

காளான் ஒயிட் சாஸ் பாஸ்தா

ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சிறிதளவு எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து ஏழு நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

Updated On :

தேவையான பொருள்கள்:

பாஸ்தா, காளான் - தலா 100 கிராம்

சில்லி ஃப்ளேக்ஸ், ஆர்கானோ, வெண்ணெய் - தலா 1மேஜை கரண்டி

பால் - 1 கோப்பை

உப்பு, எண்ணெய் -தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் தண்ணீர், சிறிதளவு எண்ணெய், பாஸ்தாவைச் சேர்த்து ஏழு நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். காளானை வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு கடாயில் வெண்ணெய், மைதா, உப்பு கலந்து கொதிக்க வைத்து ஒயிட் சாஸ் ரெடி செய்யவும். ஒரு கடாயில் சேர்த்து ஆர்கானோ, சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு சேர்த்து வேக வைத்த பாஸ்தா, காளான் ஒயிட் சாஸ் சேர்த்து நன்றாகக் கலந்து இறக்கினால் காளான் ஒயிட் சாஸ் பாஸ்தா தயார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.