காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு: புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன் புறங்கூறான் என்றல் இனிது.  -திருக்குறள் ஒருவர் இல்லாத இடத்திலே அவரைக் கெடுத்துப் பேசாதே புறங்கூறிப் பேசா திருத்தலே இனிமை யான செயலாகும் நல்லதைப் பேசா விட்டாலும் கெடுத்து

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 4:33 pm

இரா. எட்வின்

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்

புறங்கூறான் என்றல் இனிது.

 -திருக்குறள்

ஒருவர் இல்லாத இடத்திலே

அவரைக் கெடுத்துப் பேசாதே

புறங்கூறிப் பேசா திருத்தலே

இனிமை யான செயலாகும்

நல்லதைப் பேசா விட்டாலும்

கெடுத்துப் பேசக் கூடாது

மாறானதைச் செய்தாலும்

இழிவாய்ப் பேசக் கூடாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.