
ஆ சி யக் கண் டத் தில் உள்ள ஜப் பான் பல தீவு கள் அடங் கிய நாடா கும். இது மொத் தம் 6852 தீவு களை உள் ள டக் கி யது. "ஹொக் கைடோ', "ஹொன் ஷூ', "ஷிகொக்கு', "கியூஷு' ஆகி யவை முக் கி ய மான தீவு க ளா கும். "சூரி யன் உதிக் கும் நாடு' என்று அழைக் கப் ப டும் ஜப் பான், பசி பிக் கட லுக்கு மேற் கா க வும், சீனா வுக் குக் கிழக் கா க வும் அமைந் தி ருக் கி றது. ஜப் பா னின் தலை ந கர் டோக் கியோ. ஆட்சி மொழி "யப் பா னியா'. ஜப் பா னில் அர சி ய ல மைப் புச் சட் ட ரீ தி யான முடி யாட்சி நடை பெ று கி றது.
÷ஜப் பா னின் அர ச ராக "ஆக் கி ஹிட் டோ வும்', "டாரோ ஆசோ' பிர த ம ரா க வும் பதவி வகித்து வரு கின் ற னர். ஜப் பா னின் மொத்த நிலப் ப ரப்பு 3,77,944 சதுர கிலோ மீட் ட ரா கும். 2005-ம் ஆண்டு கணக் கெ டுப் பின் படி, ஜப் பா னில் 128,085,000 பேர் வாழ் கின் ற னர். ஜப் பா னில் "யென்' எனும் நாண யம் பயன் ப டுத் தப் ப டு கி றது. சின்த் தோ வும், புத்த மத மும் முக் கி ய மான மதங் கள். கிறிஸ் தவ மதம் சிறு பான்மை மத மாக உள் ளது.
கரோக்கி எனும் இசைத் திரு வி ழா வும், பூ அலங் க ரிப்பு விழா வும், தேனீர் திரு வி ழா வும் ஜப் பா னிய மக் க ளால் கொண் டா டப் ப டும் முக் கி யத் திரு வி ழாக் கள். "சாமு ராய்' எனப் ப டும் மிகச் சி றந்த ராணுவ அமைப்பு ஜப் பா னில் தான் உரு வா னது. "சுமோ' எனும் வீர விளை யாட்டு ஜப் பா னின் தேசிய விளை யாட் டா கும். மேலும், "ஜுடோ', "கராத்தே', "கோல்ப்' விளை யாட் டு க ளும் மக் க ளி டம் புகழ் பெற் றவை.
÷"செர்ரி மஞ் சரி' எனும் நளி ன மான நடன முறை ஜப் பா னி யப் பெண் க ளி டம் புழக் கத் தில் உள் ளது. ஜப் பா னிய மக் க ளின் பாரம் ப ரிய உணவு அரிசி சாத மும், அரி சி யி னால் செய் யப் ப டும் "மொச்சி' எனும் கேக் கு மா கும்.
பச் சைத் தேயி லைத் தேனீர், பச் சைக் காய் க றிக் கூட்டு, மீன், நூடுல்ஸ் ஆகி ய வை யும் முக் கிய உண வு கள். ஜப் பா னி யப் பெண் கள் தங் கள் பாரம் ப ரிய ஆடை யான "கிமோனோ' எனும் அழ கிய ஆடை யை யும், ஆண் கள் "ஹகாமா' எனும் கம் பீ ர மான ஆடை யை யும் அணி கின் ற னர். "யகாடா' எனும் குளிர்ந்த பருத் தி யி னால் ஆன ஆடை களை ஆண் க ளும், பெண் க ளும் விரும்பி அணி கின் ற னர்.
÷"கொய்' எனும் மீனும், "ராக் குன்' எனும் நாயும் ஜப் பா னின் தேசிய விலங் குகளாகும். பச்சை நிற "பியா சன்ட்' எனும் குரு வி யா னது ஜப் பா னின் தேசி யப் பற வை யாக உள் ளது. மலர்ந்த செர்ரி மலர் தான் ஜப் பா னின் தேசிய மலர். வெள்ளை நிறத் தின் நடுவே வட் ட மான சிவப்பு நிறம் கொண்ட கொடியே ஜப் பா னின் தேசி யக் கொடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.