

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
குறைந்திடாத விளைச்சலும்
நிறைந்த மனம் கொண்டோரும்
தாழ்வில்லாத செல்வரும்
சேர்ந்திருந்தால் நன்மையே
நல்ல நாடு எதுவென்றால்
செழித்து விளைய வேண்டுமே
சான்றோர் அமைய வேண்டுமே
வாரி வழங்க வேண்டுமே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.