காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு

பொருள் செயல்வகை பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். -திருக்குறள் வாழ்க்கையின் மேன்மை புரியாமல் வாழுகின்ற பேரையும் பொருட்படுத்தி மதித்திடச் செய்வது பொருள் ஒன்றுதான்! அறிவில்லாத ப

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:37 pm

இரா. எட்வின்



பொருள் செயல்வகை


பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்

பொருளல்லது இல்லை பொருள்.

-திருக்குறள்

வாழ்க்கையின் மேன்மை புரியாமல்

வாழுகின்ற பேரையும்

பொருட்படுத்தி மதித்திடச்

செய்வது பொருள் ஒன்றுதான்!

அறிவில்லாத பேரையும்

செல்வம் மதிக்கச் செய்திடும்

அந்தப் பொருள்தான் உயர்ந்தது

பொருளில்லையேல் வாழ்வில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.