நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

உண்மை மொழிகள்

1. உண்மை ஒன்றே இறுதிவரை நிலைத்து நிற்கும்; மற்றவை அனைத்தும் காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும்! - காந்தியடிகள் 2. உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க முயலுங்கள்! - சிவானந்தர் 3. உண்மையைத் தேடு; தடைக

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 12:40 am

நெ. இராமன்

1. உண்மை ஒன்றே இறுதிவரை நிலைத்து நிற்கும்; மற்றவை அனைத்தும் காலவெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும்! - காந்தியடிகள்

2. உங்களுக்கு நீங்களே உண்மையாக இருக்க முயலுங்கள்!

- சிவானந்தர்

3. உண்மையைத் தேடு; தடைகளிலிருந்து அது உன்னை

விடுவிக்கும்! - பட்சி சாஸ்திரி

4. உண்மையான வள்ளல் எவனோ, அவனே உண்மையான

அரசன்! - வென்னிங்

5. உள்ளம் தெளிவாக இருந்தால் வாக்கினில் உண்மை

உண்டாகும்! - பாரதியார்

6. கலை என்பது விளம்பரத்தின் வடிவம்; ஆனால் உண்மையின் பிம்பம்! - கென்னடி

7. ஒருவருக்கொருவர் சச்சரவு செய்கின்றபோது உண்மை

ஒதுக்கித் தள்ளப்படுகிறது! - சைரஸ்

8. காலம் பொன் போன்றது; ஆனால் அதைவிடச்

சிறந்தது உண்மை! - டிஸ்ரேலி

9. எல்லா முனிவர்களும் கூறுவது ஒன்றுதான்: அதுதான் உண்மை! - மகாபாரதம்

10. நீங்கள் சொல்வது எதுவாயிருந்தாலும் அதில் வாய்மை

முன்னுரிமை பெற வேண்டும்! - ஐன்ஸ்டீன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.