காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

குறள் பாட்டு

ஓய்வில்லாமல் பணிசெய்துஉயர்ந்த வழியில் பணிசெய்து

News image
Updated On :30 மார்ச் 2013, 9:25 am

இரா. எட்வின்

ஒப்புரவு அறிதல்

(அறத்துப்பால் - அதிகாரம் 22 - பாடல் 2)

தாளாற்றித் தந்த பொருள்எல்லாம் தக்கார்க்கு

வேளாண்மை செய்தல் பொருட்டு.

-திருக்குறள்

ஓய்வில்லாமல் பணிசெய்து

உயர்ந்த வழியில் பணிசெய்து

சேர்த்த பொருள் எல்லாமே

சிறந்த வழியில் செலவிடு

தளர்ந்திடாத முயற்சியில்

சேர்த்துக் கொண்ட செல்வத்தை

உடல் தளர்ந்த ஏழைக்கு

உதவி செய்து பயன்படு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.