திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

குறள் பாட்டு

நாட்டிலுள்ள மக்களுக்குநல்லது கெட்டது நடக்கலாம்

News image
Updated On :14 மார்ச் 2014, 4:45 am

ஒற்றாடல்
 எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
 வல்லறிதல் வேந்தன் தொழில்

                                             - திருக்குறள்
 நாட்டிலுள்ள மக்களுக்கு
 நல்லது கெட்டது நடக்கலாம்
 எங்கு எங்கு எப்போது
 என்ன என்ன நடக்குது
 
 என்று மன்னன் அறிவது
 தேவையான அறிதலே
 வினவி விரைந்து அறிவது
 அரசன் செய்யும் கடமையே.

 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.