ஆடல்! பாடல்! அபிநயங்கள்!
ஆத்திச் சூடி! விடுகதைகள்!
தேடும் இளமைப் பருவமதில்
சிறுவர் இலக்கியம் மனம் கவரும்
பாடப்பாட இசை கூடும்!
படிக்கப் படிக்கச் சுவை தேடும்!
ஆட ஆடித் தெம்போடும்!
ஆயுள் முழுதும் திறனோடும்!
சேர்ந்திசை! கும்மி! கோலாட்டம்
சிறுவர்! சிறுமியர்! நாடகங்கள்!
ஆர்வமும் தூண்டும் வியப்பூட்டும்
அனுதினம் பயிற்சி செயத் தூண்டும்!
படிக்கும் போதே பயிற்சி தரும்
பற்பல போட்டியில் பரிசு பெறும்
நடிக்கும் போதே உணர்ச்சி மிகும்
ரசிக்கும் மனதில் மகிழ்ச்சி வரும்
இவைதான் சிறுவர் இலக்கியங்கள்
எல்லா மொழிகளும் படைப்பவைகள்
அவைதாம் நமது மனம் கவரும்
அறிவை வளர்க்கும்! பயின்றிடுவோம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஈஸ்டர் திருநாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் சித்திரைப் பெருந்திருவிழா தொடக்கம்!
கவலையை மறக்க...
விசில் சின்னத்துக்கு வாக்களிக்க மக்கள் தயார்: என். ஆனந்த் நம்பிக்கை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


