தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பொன்மொழிகள்!

அவசரமாகத் தவறு செய்வதை விட, தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

News image
Updated On :8 செப்டம்பர் 2017, 4:55 pm

சஜி பிரபு மாறச்சன்

அவசரமாகத் தவறு செய்வதை விட, தாமதமாகச் சரிவர செய்வது மேல்.

- ஜெபர்சன்


எவனால் சிரிக்க முடிகிறதோ, அவன் யாராயிருந்தாலும் பணக்காரனே!

- ஹிட்ச்காக்
 

உனக்கு நன்றாகத் தெரிந்த விஷயத்தை அது பற்றி அரைகுறையாகத் தெரிந்தவன் சொல்லுகின்றபோது கேட்க நீ தயாராக இருந்தால் நீ வாழ்வில் வெற்றி பெறுவாய்!

- நிகோலஸ் செம்ஸ்ஃபோர்ட்
 

மறக்க வேண்டியதை நினைத்து வருந்துவதும், நினைக்க வேண்டியவைகளை மறந்து விடுவதும்தான் இந்த உலகத்தில் தற்போது இருந்து வரும் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம்!

- யாரோ
 

கருணை காட்டாதவர்களுக்கு இறைவனும் கருணை காட்டுவதில்லை!

- ேக்ஷத்ரக்ஞர்
 

உழைப்புதான் எல்லா செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.

- கார்ல் மார்க்ஸ்.

முன் நோக்கிச் செல்லும்போது கனிவாய் இரு! ஒருவேளை பின்னோக்கி வர நேரிட்டால் யாராவது உதவுவார்கள்.

- யாரோ

சிக்கனம் என்பது குறைவாகச் செலவு செய்வதல்ல...உபயோகமாகச் செலவு செய்வதுதான்!

- டால்ஸ்டாய்


மனம் அமைதியுடன் இருந்தால் மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. அந்த நிலையில்தான் மற்றவர்களையும் மகிழ்ச்சிப்படுத்த முடியும்.
- யாரோ

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.