

உழைப்பால் உடல் நலமும், உடல் நலத்தால் உள்ள நிறைவும் உண்டாகும்!
- பியாட்டி
லட்சியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டோர் எல்லாத் தடைகளையும் தகர்த்து விடுவார்கள்!
- இப்ஸன்
அளவோடு உணவருந்தினால் நூறு வயது வரை உலகில் இன்பமுடன் வாழலாம்!
- திரு.வி.க.
தாய்மொழியைச் செம்மையாகப் பயன்படுத்தத் தெரியாதவனுக்குப் பிற மொழியில் புலமை வராது!
- பெர்னார்ட்ஷா
அன்பு நிறைந்த இடத்தில் குற்றங்கள் மறைந்து விடுகின்றன!
- வேல்ஸ் பழமொழி
வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருக்காதே! அதை உருவாக்கிக்கொள்!
- பெர்னார்ட்ஷா
தேவைகளைச் சுருக்கிக்கொள்! அதுவும் ஒரு செல்வம்தான்!
- பிரதர்டன்
சோம்பல் உள்ளவனுக்கு எளிதான காரியம்கூட கடினமாயிருக்கும்! சுறுசுறுப்புள்ளவனுக்கோ கடினமான காரியங்களும் எளிதாகத் தோன்றும்!
- பிராங்ளின்
அன்பும் உயர்ந்த எண்ணங்களும் உடையவர்களை மனிதர்கள் சூழ்ந்து இருப்பர்! அங்கு மகிழ்ச்சி நிலவும்!
- காந்தியடிகள்
அறிவு வணக்கத்தைப் பெறும்!.... திறமைக்கு ஆதரவு கிடைக்கும்!.... அன்பு நிறைந்த தூய உள்ளங்களோ மகிழ்ச்சி நிறைந்த வரவேற்பைப் பெறும்!
- கன்ஃபூஷியஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

கோடை வெப்பத்திலிருந்து காப்பாற்ற வரும் ஜெட் ஸ்ட்ரீம்! சென்னைக்கு மழை எப்போது?

8 திரைப்படங்களில் விஜய் சேதுபதி!

திமுக ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவு; மக்கள் பாடம் புகட்டுவார்கள்: நயினார்
அதிரடி காட்டும் மமதா.. திரிணமூல் காங்கிரஸில் 74 எம்.எல்.ஏ-க்களுக்கு ‘சீட்’ இல்லை!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

