கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் கோர்த்தால் அதிக சுவை கொண்ட ஒரு இனிப்புப் பலகாரத்தின் பெயர் கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்துவிடுவீர்கள்...
1. வெளிநாடு என்பதற்கு மற்றொரு பெயர்...
2. தீபங்கள் ஏற்றும் மாதம்...
3. கல்வித் தெய்வம்...
4. கூடாரத்துக்குள் வித்தைகள், கேளிக்கைகள்...
5. வீட்டில் குப்பை போக வேண்டுமென்றால் இவன் வேண்டும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. அயல்நாடு,
2.கார்த்திகை,
3. சரஸ்வதி,
4. சர்க்கஸ்,
5. துடைப்பம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : அதிரசம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

”நடுநிலையான பத்திரிகையாளரா நீங்கள்?” செய்தியாளரை சாடிய அண்ணாமலை! | BJP | ANI

லக்னௌ அணிக்கு எதிராக கேமரூன் கிரீன் பந்துவீசுவார்!

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK

”Vijay பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும்!” அண்ணாமலை பேட்டி | BJP | TVK
வீடியோக்கள்

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

உண்மையான காங்கிரஸ் தவெகவுடன் நிற்கிறது! | Vijay full speech | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு


