எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

வான் சிறப்பு

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2021, 12:30 am


அறத்துப்பால்   -   அதிகாரம்  2   -   பாடல்  8

சிறப்பொடு பூசனை செல்லாது வானம் 
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

- திருக்குறள்


மேகமின்றி வான்மண்டலம் 
குளிராமலே இருந்துவிட்டால் 
வழிபாடுகள் பூஜையெல்லாம் 
பூமியிலே நடப்பதில்லை

செழிப்பாக இருந்தால்தான் 
கொண்டாடும் எண்ணம் வரும் 
வறுமை வந்து சூழ்ந்து விட்டால் 
தெய்வங்களை மறந்திடுவர்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.