பொன்மொழிகள்
நாம் எப்படி அடிமையாக இருக்கக் கூடாதோ, அதே போல எஜமானனாகவும் இருக்க வேண்டியதில்லை.


நாம் எப்படி அடிமையாக இருக்கக் கூடாதோ, அதே போல எஜமானனாகவும் இருக்க வேண்டியதில்லை.
- ஆபிரஹாம் லிங்கன்
கடமையைச் செய்யாதவனுக்கு உரிமையைக் கோரும் தகுதியில்லை.
- டியாரியோ
மெதுவாகப் பேசுவதனால் ரகசியங்கள் பாதுகாக்கப்படும். நல்ல எண்ணம் நடத்தையைப் பாதுகாக்கும்
- வள்ளலார்.
கடினமான உழைப்பும் ஒருவகைப் பிரார்த்தனைதான்.
- லால் பகதூர் சாஸ்திரி
யோசிப்பதானால் நிதானமாக யோசியுங்கள். செயல்படுவதானால் உறுதியோடு செயல்படுங்கள். விட்டுக்கொடுப்பதானால் பெருந்தன்மையோடு விட்டுக் கொடுங்கள்.
- கோல்டன்
ஞானமும், ஆற்றலும் வேண்டுமானால் தெய்வத்தை வணங்கு.
- வாரியார்.
செய்த தவற்றை ஒப்புக்கொண்டு வருந்தும் மனம் அனைத்து வகை பாவங்களையும் சுத்தம் செய்துவிடும்
- காந்திஜி.
தெரிந்தவற்றைப் பற்றிச் சிறிது பேசலாம். தெரியாதவை பற்றியோ பேசவே பேசக் கூடாது!
- பெட்ராண்ட் ரஸ்ஸல்
முயற்சி செய்யும்போது முட்களும் முத்தமிடுகின்றன.
- யாரோ
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...