

பிறருக்கு உரியதை பிறருக்கே அளிப்பதில் இடைவிடாமல் காட்டும் ஆர்வமே நீதி.
- ஜஸ்டினியன்
மன்னிப்பைவிட எதிரிகளை உறுத்தக்கூடியது வேறு எதுவும் இல்லை. தாராளமான அன்புடன் மன்னிக்கப்பட்ட எதிரிகள் தரமான நண்பர்களாக மாறி
விடுகின்றனர்.
பிறப்பால் மனிதர்கள் சமமானவர்கள்தான். ஆனால் அறநெறிதான் மனிதர்களை உயர்ந்தவர், தாழ்ந்தவர் எனப் பிரித்துக் காட்டுகிறது.
- வால்டேர்
உலக வரலாற்றைப் படிப்பதைவிட, உலகில் வரலாறு படைப்பதே அதிக இனிமையை உருவாக்குகிறது.
- ஜவாஹர்லால் நேரு
நல்ல செயல்களில் சந்தோஷப் பூக்கள் மலர்கின்றன.
- காவ்ரீவ்
சிறப்பாகச் செயல்படும் திறமையும், வாய்ப்பும் இருந்தும் செய்யாமல் இருக்
கின்றவன் சரியான சோம்பேறி.
- சாக்ரடீஸ்
தனக்குத்தானே கட்டும் கல்லறைக்கு மற்றொரு பெயர் சோம்பல்!
- ஜெரோமி டெய்லர்
பிரச்னைகளை சந்தியுங்கள்! தீர்வு பிரகாசிக்கும்!
- என்.ஹில்
தோல்வி மனப்பான்மையை அகற்றிவிட்டு, அதே இடத்தில் வெற்றி மனப்பான்மையை விதையுங்கள்.
- ஸ்வார்ட்ஸ்
உங்களை நீங்களே மிஞ்ச வேண்டும். வாழ்க்கை முழுவதும் இதுவே உங்கள் வேலையாக இருக்கட்டும்!
- கிறிஸ்டினா
(ஸ்வீடன் அரசி)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

இந்தூரில் அடுக்குமாடி குடியிருப்பில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 7 பேர் பலி!

கேரள தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் எம்பிக்கள்!
திமுக மிரட்டியதா? தொகுதிகளை குறைத்தது ஏன்? இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் பேட்டி!

சிபிஐ விசாரணையில் நடந்தது என்ன? செந்தில் பாலாஜி விளக்கம்!
வீடியோக்கள்

Podcast | மௌனம் கலைப்பாரா விஜய்? | News and Views | Epi - 14 |
தினமணி வீடியோ செய்தி...

தொகுதி பங்கீட்டில் வருத்தமா? கலைஞருக்கு நான் கொடுத்த வாக்கு! வைகோ பேட்டி | DMK | MDMK
தினமணி வீடியோ செய்தி...

Ravindran Duraisamy Interview | விஜய்க்கு ரஜினி ஸ்டைலில் பதிலடி | TVK Vijay | Rajini | Aadhav Arjuna
தினமணி வீடியோ செய்தி...

விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

