

மனிதன் தன் வயிற்றைப் பிராணிகளின் பிரேதக் குழியாக்குவது நல்லதன்று.
- அக்பர்
அறிவு வளர, வளர உணர்ச்சிகள் பண்பட்டு நுட்பம் அடைகின்றன.
- மு . வரதராசனார்
அன்பின் மூலமாகவே ஆனந்தத்தைப் பெருக்க முடியும்.
- சத்ய சாயி
பூக்கள் வண்ணங்களோடு மணம் பரப்பவும், பறவைகள் சுதந்திரத்தோடு சங்கீதம் பாடவும், மனிதன், உயிர்களை நேசித்து அன்பு செலுத்தவும் படைக்கப்பட்டுள்ளான். இவைகளால் உலகில் பிரகாசமும், மணமும், சாந்தியும் ஏற்படுகின்றன.
- ஜீன்மாரி வியன்னே
ஆன்மாவின் வலிமையை சோதித்துப் பார்க்கவே பிறவிகள் ஏற்படுகின்றன.
- பிரெளனிங்
உறுதியான நம்பிக்கைக்கு இறைவன் துணையிருப்பார். இயற்கையின் எல்லா சக்திகளும் நமக்குத் துணையாயிருக்கும்!
- ஜேம்ல் ஆலென்
இறைவன் பஞ்சைக் கொடுப்பார். நாம்தான் அதைத் துணியாக நெய்ய வேண்டும்.
- எபிகுரூஸ்
செய்த தவற்றை மறைப்பது இரண்டு முறை தவறு செய்வதற்கு ஒப்பாகும்.
- தாமஸ் புல்லர்
செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வந்தன். வரவுக்கு மேல் செலவு செய்பவன் ஏழை. அவ்வளவுதான்.
- புருவெர்
அறியாமையிலிருந்து அச்சமும் தோன்றுகிறது.
- எமர்சன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3-வது கூட்டணியில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்... மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் மேற்கு வங்கம்!

விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள்... நிறைவடைந்த காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!

ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

