திருச்சி கிழக்கிலும் விஜய் வேட்புமனு ஏற்பு! முதல்வர் வேட்பாளர்கள் 4 பேரின் வேட்புமனுவும் ஏற்பு! கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு ஏற்பு! பெரம்பூரில் விஜய் வேட்புமனு ஏற்பு!ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன் ராஜிநாமா!ஈரானை ஒரே நாள் இரவில் அழித்துவிட முடியும்: டிரம்ப் எச்சரிக்கை!
/

சான்றாண்மை

இன்னா  செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்என்ன பயத்தலோ சால்பு.

News image
Updated On :12 ஜூன் 2021, 10:57 am

பொருட்பால்   -   அதிகாரம்  99   -   பாடல்  7


இன்னா  செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்தலோ சால்பு.

- திருக்குறள்


துன்பம் செய்த பேருக்கும் 
நன்மை செய்வது நற்குணம்
செய்த துன்பத்தை நினைத்து 
நன்மை செய்யத் தயங்காதே 

இயல்பாகவே நல்ல குணம் 
அமைந்தவர்கள் வாழ்க்கையில் 
இயல்பாகவே நன்மை செய்யும் 
எண்ணங்களும் அமைந்திடும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.