

பொருட்பால் - அதிகாரம் 81 - பாடல் 7
- திருக்குறள்
அன்பை நெஞ்சில் தாங்கியே
நட்பு கொண்டு வாழ்பவர்
அழிவு தரும் செயலை நண்பர்
அத்து மீறிச் செய்தாலும்
அன்பை அறுத்துக் கொள்ளாமல்
நட்பாகவே பழகுவார்
ஆழமான அன்பினை
அதன் மூலம் அறியலாம்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.