

செலவுகளைக் குறைப்பதும் செல்வந்தனாகும் வழியில் ஒன்றாகும்.
- பொய்யாமொழி
துன்பங்கள் வருமுன்பே மனத்தைத் திடப்படுத்திக் கொள்பவன் அறிவுள்ளவன்.
- வள்ளலார்
மற்றவன் குணம் எப்படி என்று ஆராய்வதைவிட, உன் குணம் எப்படி என்று ஆராயத் தொடங்கினால் ஞானம் துளிர்க்க ஆரம்பித்துவிடும்.
- குன்றக்குடி அடிகளார்
தனிமரம் தோப்பாகாது. ஆனால் அது தோப்பாவதற்குத் துணை புரியம்.
- அருணகிரிநாதர்
அனைவரின் இதயங்கள் ஒரே மாதிரியிருந்தாலும் எண்ணங்கள் பல மாதிரி
இருக்கின்றன.
- லியோ டால்ஸ்டாய்
உழைப்பு என்பது உண்மையுடன் பிழைக்கும் வழியாகும்.
- லெனின்
அலைமோதும் கடலில் அல்லி மலராது. உறுதியில்லா மனதில் அன்பு வளராது.
- வேர்ட்ஸ் வொர்த்
சாந்தமாகச் செல்பவன் பாதுகாப்பாகச் செல்கிறான்.
- இராமானுஜர்
பயன் கருதிச் செய்யப்படும் வேலை, தொண்டாகாது!
- திரு.வி.க.
உண்மையை நேசி! பிழைகளை மன்னிப்பாய்!
- வால்டேர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3-வது கூட்டணியில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்... மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் மேற்கு வங்கம்!

விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள்... நிறைவடைந்த காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!

ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

