கீழே உள்ள குறிப்புகளைக் கொண்டு, சொற்களைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்டுள்ள கட்டங்களில் வரிசைக்கு ஒன்றாக சொற்களை நிரப்பவும். ஒவ்வொரு வரிசையிலும் வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள கட்டத்தில் உள்ள எழுத்துகளை எடுத்து ஒன்றாகக் உயர்ந்த -ஐக் குறிக்கும் சொல் ஒன்று கிடைக்கும். எளிதில் கண்டுபிடித்து விடுவீர்கள்...
1. நிறைய வேர்கள் மட்டுமல்ல விழுதுகளும் கொண்ட மரம்...
2. பிளாஸ்டிக் கவர்கள் வருவதற்கு முந்தைய காலத்தில் காகிதத்தில் இதைச் செய்துதான்
பொருட்களைத் தருவார்கள்..
3. நிறைய மேக்கப் எல்லாம் போட்டுக் கொண்டு வந்தால் இப்படி வந்திருக்கிறார்கள் என்று கூறுவார்கள்...
4. ஹீரோவுக்கு எதிர்ப்பதம்...
5. வயதானால் முகத்தில் மட்டுமல்ல கைகால்களிலும் இது வரும்...
விடை:
கட்டங்களில் வரும் சொற்கள்
1. ஆலமரம்,
2. பொட்டலம்,
3. சிங்காரம்,
4. கதாநாயகி,
5. சுருக்கம்.
வட்டங்களில் சிக்கிய எழுத்துகள் மூலம் கிடைக்கும் சொல் : லட்சியம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குல்கந்த் குமார் பாடல்!

வேட்புமனு நிராகரிக்கப்பட்ட தவாக கூட்டணிக் கட்சி வேட்பாளா் தா்னா

திமுக தேய்ந்து வருகிறது; முன்னாள் அதிமுகவினரே திமுக வேட்பாளர்கள்! இபிஎஸ் விமர்சனம்

தில்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் ஷுப்மன் கில் விளையாடுவார்: சாய் சுதர்சன்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


