

நிம்மதியாகப் படுத்தவுடன் உறங்குவாய். அதிகாலை சுறுசுறுப்பாய் எழுந்திருப்பாய்.
-யஜுர் வேதம்
ஏழைகளை நேசிக்கக் கற்றுக்கொள்ளுதல் ஆன்மிகத்தின் விளைவு ஆகும்.
- போப்
ஒழுக்கமாக ஜீவிப்பவனின் போதனைகள் சக்தி வாய்ந்தது.
- செர்வான்டஸ்
மற்றவர்களிடம் நாம் செலுத்தும் தோழமை உணர்வே சாதனை செய்யத் துணை புரியும்.
- இந்திரா காந்தி
சக்தியுள்ள சொற்கள் அதிகமான பொருளடக்கம் உள்ளவை.
-எஸ்ரா பவுண்ட்
நல்ல கவிஞனின் இதயத்தில் தெய்வீக ஒளி வீசிக்கொண்டிருக்கிறது.
- வேர்ட்ஸ் வொர்த்
பூட்டியிருக்கும் இதயங்களைக் கூட அன்பு சாவியின்றித் திறந்து விடுகிறது.
-யாரோ
விசாலமான எண்ணங்களில் மானுடம் இளைப்பாறுகிறது
- யாரோ
அறநெறியே மனித குலத்தின் விலை மதிப்பில்லாத சொத்தாகும்
- ஹென்ரி ஆடம்ஸ்
மனம் ஒருமித்து வேலை செய்யாத ஒருவரும் வெற்றியை அடைய முடியாது.
- அப்துல் கலாம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

3-வது கூட்டணியில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம்... மும்முனைப் போட்டிக்குத் தயாராகும் மேற்கு வங்கம்!

விறுவிறுப்பான கிளைமேக்ஸ் காட்சிகள்... நிறைவடைந்த காத்து வாக்குல ரெண்டு காதல் தொடர்!

ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!
திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
வீடியோக்கள்

நாங்க நாலு பேரு பாடல் வெளியீடு!
தினமணி வீடியோ செய்தி...

Podcast | அதிமுக தலைமையில் NDA தலைவர்கள்! | News & Views | Epi - 18 | #ndaalliance #admkalliance
தினமணி வீடியோ செய்தி...
திருமாவளவன் ஏன் அப்படிப் பேசினார்? | Thirumavalavan | VCK | DMK Alliance | TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

