புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

அழுக்காறாமை

அழுக்காறு என ஒருபாவி திருச்செற்றுத்தீயுழி உய்த்து விடும்.

News image
Updated On :13 நவம்பர் 2021, 12:30 am

அறத்துப்பால்   - அதிகாரம்  17   - பாடல்  8

அழுக்காறு என ஒருபாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்.


- திருக்குறள்

அழுக்காறு என்னும் பாவியை 
ஒருவன் நெஞ்சில் வைத்திருந்தால்
இழுக்கான தீய செயல்களில்
ஈடுபட்டுச் சீரழிவான்

இருக்கின்ற செல்வம் எல்லாமே
இழந்து போகச் செய்திடும்
தீய செயல் செய்ய வைத்துத்
தீராப் பழி தந்துவிடும்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.