நம்மைப் பார்த்தாலே பயந்து ஓடும் எலிகளுக்கு ஏதாவது விசேஷ சக்தி இருக்கிறதா?
பதில்: நிலத்துக்கு அடியில் நம்மால் சிறிது நேரம்கூடத் தாக்குப் பிடிக்க முடியாது. ஆனால் எலிகளுக்கு இயற்கை சில ஸ்பெஷல் சக்திகளைத் தந்திருக்கிறது. எலிகள் வளை தோண்டுவதில் கில்லாடிகள்.
அதுவும் இந்திய எலிகளை விட அமெரிக்க எலிகள் கில்லாடிக்குக் கில்லாடிகள். அங்கு வாழும் கோப்பர் காஃபர் என்ற எலி இனத்தைச் சேர்ந்தவை மிக வேகமாக வளை தோண்டக்கூடியவை.
ஒரே இரவில் 300 அடி ஆழத்துக்குக் குழி தோண்டி விடும். இது ஒரு சுரங்கப்பாதை போலச் செல்லும். இந்தச் சுரங்கப் பாதையின் முடிவில் இருக்கும் வீட்டில் பல அறைகள் இருக்குமாம்.
அந்த அறைகளில் ஒன்று டாய்லெட் என்று கூறுகிறார்கள். இது ஆச்சரியமாக இல்லை?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி வேட்புமனு தாக்கல்! | ADMK | BJP

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!

சட்டப்பேரவைத் தேர்தலில் திருமாவளவன் போட்டியிடுவதில் குழப்பம்?!
பாஜக வாஷிங்மெஷினுக்குள் இபிஎஸ்: கனிமொழி விமர்சனம்
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


