
Updated On :22 ஜனவரி 2022, 12:30 am

- திருக்குறள்
குற்றமின்றி வாழ்ந்திடும்
நல்லறிவு உள்ளவர்
உயிர் பிரிந்த உடலினை
உண்ண எண்ண மாட்டார்கள்
ஞானமுள்ள எவருமே
ஊனை உண்ண மாட்டார்கள்
மனத்தில் கருணை வளர்ப்பவர்
கறிவுணவை உண்ணார்கள்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...