

1. சட்டையைக் கழற்றினால் சத்துணவு.
2. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது.
3. நீள வால் குதிரையின் வால் ஓட ஓடக் குறையும்.
4. உருவத்தில் சிறியவன் உழைப்பிலே பெரியவன்.
5. கண்ணால் பார்க்கலாம், கையால் பிடிக்க முடியாது.
6. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும்.
7. வயதான பலருக்குப் புதிதாக ஒரு கை.
8. தலையைச் சீவினால், தாளில் நடப்பான்.
9. காற்றைக் குடித்துக் காற்றில் பறப்பான்.
விடைகள்:
1. வாழைப்பழம்
2. சங்கு
3. ஊசி நூல்
4. எறும்பு
5. நிழல்
6. நத்தை
7. வழுக்கை
8. பென்சில்
9. பலூன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையம் மதியம் 2 மணிவரை மட்டுமே இயங்கும்

வாக்குப் பதிவு மையங்களில் அடிப்படை வசதிகளை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்

பரமபதம் விளையாட்டு மூலம் தோ்தல் விழிப்புணா்வு

செண்பகராமன்புதூரில் டாஸ்மாக் கிடங்கு முற்றுகை
வீடியோக்கள்

வதந்தி - 2 டீசர்!
தினமணி வீடியோ செய்தி...

"Amit shah - EPS சந்திப்பின் பின்னணி இதுதான்”: விவரிக்கும் பத்திரிகையாளர் Priyan
தினமணி வீடியோ செய்தி...

ப்ளீஸ்..மன்னிச்சிடுங்க..தப்பா பேசிட்டேன் | R Parthiban | C. V. Shanmugam | Aadhav Arjuna | Rajini
தினமணி வீடியோ செய்தி...

4 நாள்களில் எல்லாம் தெரிந்துவிடும்! தில்லியில் EPS பேட்டி | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

