உலகம் முழுவதும் 6 மில்லியன் மக்கள் ஏதாவது ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்குப் பயணித்துக் கொண்டிருக்கின்றனர்.
1929-ஆம் ஆண்டு முதல் "ஹவாய் ஏர்லைன்ஸ்' தனது விமானங்களை இயக்கிவைக்கிறது. இதுவரை ஒரு விபத்துக் கூட நிகழ்ந்ததில்லை.
உலகின் நம்பர் 1 ஏர்லைன்ஸ் "கத்தார் ஏர்லைன்ஸ்'. முதல் 10 இடங்களில் அமெரிக்காவின் எந்த நிறுவனமும் கிடையாது.
மிகவும் பாதுகாப்பான விமானங்கள்: தி நியூஸிலாந்து விமானம், இடி சாட் ஏர்பஸ், கத்தார் ஏர்வேஸ், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்.
கடந்த ஆண்டில் 39 விமான நிறுவனங்கள் புதியதாக இயங்கத் தொடங்கின. இந்தியாவின் "ஆகாசாஏர்', கார்கோ விமானமான "பிரதான் ஏர்எக்ஸ்பிரஸ்' ஆகியனவும் அடங்கும்.
2022-இல் 15 நிறுவனங்கள் தங்களது விமானச் சேவையை நிறுத்திவிட்டன.
வட அமெரிக்காவில் புதியதாக வந்ததைவிட, சேவையை நிறுத்திக் கொண்டது அதிகம்.
விமான விபத்துகளில் 37 சதவீதம் ஏற்படுவது, தரையில் நிலை நிறுத்தும்போது தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரியிலிருந்து அழைப்பா? முழுப் பெயரை கேட்க வேண்டும்!

தலைமைச் செயலாளரை மாற்றிய உத்தரவை திரும்பப் பெறுக: தேர்தல் ஆணையத்திற்கு டி.ஆர். பாலு கடிதம்
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


