பொருத்துக...

ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளவை, இடம் மாறி இருக்கின்றன. தொடர்பைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகப் பொருத்தி விடலாம்.

ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு உள்ளவை, இடம் மாறி இருக்கின்றன. தொடர்பைக் கண்டுபிடித்துவிட்டால் எளிதாகப் பொருத்தி விடலாம்.

      1. கிணறு               ஓலை
      2. அடுப்பு              வாளி
      3. குடிசை              உலா
      4. கரோனா          நாடகம்
      5. மைதானம்      ஆழம்
      6. தேர்                      விறகு
      7. அரங்கம்           தொற்று
      8. கடல்                    விளையாட்டு


விடைகள்:


1. வாளி 2. விறகு 
3.  ஓலை 4. தொற்று
5. விளையாட்டு 6. உலா 
7. நாடகம் 8. ஆழம் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com