7 மாநிலங்கள், இரு அண்டை நாடுகளுடன் எல்லை உள்ள மாநிலம்
அஸ்ஸாம் மாநிலத்தை வட கிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல நுழைவுவாயில் என்றே அழைப்பர்.


ராஜி ராதா பெங்களூர். எஸ்.பக்கிரிசாமி
அஸ்ஸாம் மாநிலத்தை வட கிழக்கு மாநிலங்களுக்குச் செல்ல நுழைவுவாயில் என்றே அழைப்பர். அதற்கு அருணாசலப் பிரதேசம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோராம், திரிபுரா, மேகாலயா, மேற்கு வங்கம் என ஏழு மாநிலங்கள், பூடான், வங்கதேசம் என்ற அண்டை நாடுகளுடன் எல்லை உண்டு.
வித்தியாசமான பகுதிகளைக் கொண்டுள்ளதால், பயணத்துக்கும் வியாபாரத்துக்கும் அஸ்ஸாம் பிரபலம். இங்கு தேயிலைத் தோட்டங்கள் அதிகமுண்டு. பிரம்மபுத்ரா, வனவிலங்குகளின் சரணாலயங்கள் என இங்கு கண்ணுக்கு குளிர்ச்சியைத் தரும் சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...