வகுப்பறை அலப்பறை...

கிளாஸ்ல நம்பர் ஒன் ஆனாலும் வாத்தியாரின் திட்டல்!
Published on
Updated on
1 min read

''கிளாஸ்ல நீதான் நெம்பர் ஒன் ஆச்சே. அப்புறம் எதுக்கு வாத்தியார் திட்டினார்...''

''ஒன் மார்க் வாங்கினா திட்டாம என்ன செய்வார்?''

-அ.செந்தில்குமார், சூலூர்.

''பிளஸ் 1-இல் நீ கேட்ட குரூப் கிடைக்கலைன்னா என்ன செய்யப் போறே..''

''சார்.. வாட்ஸ் ஆப் குரூப்பில் சேர்ந்து படிக்கலாமுன்னு இருக்கேன் ...''

-இந்து குமரப்பன், விழுப்புரம்.

''தினமும் ஸ்கூலுக்கு லேட்டாய் வர்றீயே?''

''லேட்டாய் வந்தால் வீட்டுக்கு அனுப்பிட வேண்டியதுதானே மிஸ்...''

-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com