பற்களைப் பாதுகாப்போம்..

பற்களைப் பாதுகாப்போம்..

பற்கள் பத்திரமாகப் பாதுகாக்க விரும்பினால், கவனிக்க வேண்டியவை. இனிப்புகளில் கெட்ட பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும்.

கொழகொழப்பான, சப்பி சாப்பிடக் கூடிய, வாயில் ஓட்டக் கூடிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

குளிர்பானங்கள், ஜூஸ் வகைகள், எனர்ஜி பானங்கள், மில்க் ஷேக் போன்றவற்றை குறைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com