மரங்கொத்தியின் அலகு பெரியதாகவும் உளி போலவும் இருக்கும். இதன் கால்கள் மரத்தைப் பற்றிக் கொண்டு ஏறுவதற்குத் தகுந்தவாறு உள்ளன. நாக்கு மரப்பட்டைகளைத் தட்டித் தட்டி அதன் அடியில் இருக்கும் புழு, பூச்சிகளைப் பிடித்து உண்ணும் வகையில் நீளமாக உள்ளன. நாக்கின் நுனியில் முள் போன்ற பிளவு உள்ளது. மரப்பிளவுகளில் நாக்கை நீட்டித் துழாவி பூச்சி, புழுக்களைப் பிடித்து மரங்கொத்தி தின்னும்.
மரங்கொத்திகளில் புள்ளி மரங்கொத்தி, தங்க முதுகு மரங்கொத்தி உள்ளிட்ட சில வகை இனங்கள் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

அனைத்து அரசுப் பேருந்துகளிலும் விரைவில் ஜிபிஎஸ் கருவி!

கோபி பச்சைமலை சுப்பரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர தோ் திருவிழா!

முருகன் கோயில்களில் பங்குனி உத்திர விழா கோலாகலம்: காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தா்கள் நோ்த்திக்கடன்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

