வகுப்பறை அலப்பறை...

'முட்டை மார்க் வாங்கிட்டு ஏன்டா அதுக்கு கலர் பூசறே..?' 'பொன்முட்டையாக மாற்றி வீட்டில் காட்டவே...'
சித்தரிக்கப்பட்டது
சித்தரிக்கப்பட்டது
Published on
Updated on
1 min read

'முட்டை மார்க் வாங்கிட்டு ஏன்டா அதுக்கு கலர் பூசறே..?'

'பொன்முட்டையாக மாற்றி வீட்டில் காட்டவே...'



'வெள்ளிக்கிழமை வியாழனுக்கு அடுத்த நாள்.. நீ என்னடா சொல்றே...'

'டீச்சர்.. அது வாரத்தில் ஒருநாளுன்னு சொல்றேன்...'



'ஏன் டீச்சர்.. ஜீரோ மார்க் போட்டு இருக்கீங்க?'

'இது ஜீரோ மார்க் கேள்விம்மா...'

-பர்வதவர்த்தினி, பம்மல்.



'ஏண்டா நீ ஹோம் ஓர்க் பண்ணலை..?'

'வீட்டுல எங்க அப்பாவுக்கு அம்மா நிறைய ஹோம் ஓர்க் கொடுத்திட்டாங்க சார்.. அதான்..'

-வி.சாரதி டேச்சு. சென்னை-5.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com