டாக்டர் ஆனதும்தான் டைரக்ஷன்!
"அலை பா யுதே', "மொழி' படங் க ளுக் குப் பிறகு கலை ஞர் டிவி யில் ஒளி ப ரப் பாகி கொண் டி ருக் கும் "தெக் கத் திப் பொண்ணு' தொட ரி லும் கடந்த திங் கள் கி ழமை முதல் புதி ய தாக துவங் கி யி ருக் கும் தொடர் "ய


"அலை பா யுதே', "மொழி' படங் க ளுக் குப் பிறகு கலை ஞர் டிவி யில் ஒளி ப ரப் பாகி கொண் டி ருக் கும் "தெக் கத் திப் பொண்ணு' தொட ரி லும் கடந்த திங் கள் கி ழமை முதல் புதி ய தாக துவங் கி யி ருக் கும் தொடர் "யாது மாகி நின் றாய்' என்ற தொட ரில் நடிக் கும் சொர் ண மால் யாவை அவ ரது இல் லத் தில் உள்ள நாட் டி யக் கூடத் தில் சந் தித் தோம். நுழை வாயி லி லேயே ஒரு சின்ன அம் மன் சிலை யைத் தரி சித் து விட்டு உள்ளே சென் றோம். நட ரா ஜர் சிலை யின் முன் அமர்ந்து அங்கே அபி ந யம் பிடிக் கும் பிள் ளை க ளுக்கு ஜதி சொல் லிக் கொண்டே நமக்கு பதி ல ளித் தார்.
"யாது மாகி நின் றாய்' தொட ரில் என்ன கதா பாத் தி ரத் தில் நடிக் கி றீர் கள்? வேறு என்ன தொடர் க ளில் நடிக் கி றீர் கள்?
"யாது மாகி நின் றாய்' மூன்று பெண் களை பற் றிய கதை. அதில் முக் கிய கதா பாத் தி ரம் சாரதா. அந்த கேரக் டர் தான் நான் பண் றேன். அது ஒரு தனித் து வம் வாய்ந்த, வாழ்க் கை யில் நிறைய பிரச் னை களை சந் திக் கும் அதே சம யத் தில் உடைந்து போகா மல் எதிர் கொள் ளும் அழுத் த மான ரோல். இந்த "யாது மாகி நின் றாய்' தொடர் ஒரு நண் பர் கொடுத்த கருவை வைத்து ரேவதி மேடம், ரோகிணி மேடம் ரெண்டு பேரும் சேர்ந்து விரி வாக் கம் செய்து உரு வாக் கியிருக் கி றார் கள். பெண் க ளுக் காக நிறைய விஷ யங் களை யோசிக்க கூடிய சிறந்த நடி கை க ளான அவர் க ளோடு சேர்ந்து பங்கு எடுத் துக் கொள் வது எனக்கு மகிழ்ச் சி யாக இருக் கி றது. மற் ற படி "தெக் கத் திப் பொண்ணு' தொட ரில் கிரா மத்து பெண் ணாக நடித் துக் கொண் டி ருக் கி றேன்.
"மொழி' படத் தில் சிறப் பாக நடித்து இருந் தீர் கள். அதன் பிறகு படங் க ளில் நடிக் க வில் லையே ஏன்?
"மொழி' படம் போல ஒரு நல்ல படத்தில் நடித் தால் பத்து சுமா ரான படங் களில் நடிக்க வேண் டி யி ருக் கி றது. அது போல் வராத பட் சத் தில் பத்து சுமா ரான படங் கள் நடிக்க எனக்கு நேரமோ, விருப் பமோ இல்லை.
சின் னத் திரை, பெரி ய தி ரை யில் நீங் கள் உணர்ந் தது?
சினி மா வுக் கும், சின் னத் தி ரைக் கும் இருந்த வித் தி யா சங் கள் இப் போது போய் விட் டது. அதெல் லாம் ஒரு கால கட் டத் தில் தான் இருந் தது. இவர் கள் சினிமா ஆர்ட் டிஸ்ட், இவர் கள் சின் னத் திரை ஆர்ட் டிஸ்ட் என் ப தெல் லாம் இப் போ ழுது கிடை யாது. இன்û றய சூழ் நி லை யில் சினி மா விற்கு பல மாக இருப் பது சின் னத் திரை தான். சினி மாவையே கூட டிவி யில் அடிக் கடி டிரைய் லர் போட்டு காட் டும் போது தான் நிறை ய பே ருக்கு இந் தப் படம் புதி தாக வரு கி றது என்று தெரி கி றது. ஒரு மீடி யா வுக் கும், இன் னொரு மீடி யா வுக் கும் நாம போட்டி வைக்க முடி யாது. ஒரு நடிகை என் றால் அவுங்க நடிகை தான். நிஜ வாழ் கை யில் நடிக் காத வரை நாம நடி கர் கள் தான்.
நீங் கள் இருந் த வரை சன் டிவியில் தொகுத்து வழங் கிய "இளமை புதுமை' நிகழ்ச்சி அரு மை யாக இருந் தது. அதன் பி றகு காணா மல் போய் விட் டதே. அது உங் க ளுக்கு வெற் றியா?
கண் டிப் பாக. சொர்ணமால்யா என் றால் யார் என்று என்னை அறி மு கப் ப டுத் தி யது இளமை புதுமை நிகழ்ச்சி தான் மிகப் பெரிய கார ணம். நான் அந்த நிகழ்ச் சியை தொடர்ந்து ஏழு வரு டங் கள் பண் ணி னேன். என் னு டைய பதி னாறு வய தில் தொடங் கி னேன் என் னு டைய வளர்ச் சி யோட சேர்ந்து அந்த நிகழ்ச் சி யும் வளர்ந் தது. அந் நி கழ்ச்சி துவங் கும் போது தான் சன் டிவிக் கும் துவக்க காலம் எங் க ளது வளர்ச் சி போல் சன் டிவி யும் சேர்ந்து வளர்ந் தது. நிறைய நல்ல நல்ல விஷ யங் கள் எல் லாம் நடந் தது. ஒரு விஷ யம் நன் றாக நடக் கும் பொழுது சில நேரங் க ளில் அதை விட்டு கொடுக்க வேண்டி வரும் அப் படி தான் அந்த நிகழ்ச் சியை ரொம்ப சந் தோ ஷ மான சூழ் நி லை யில் தான் முடித் தோம்.
தொடர் கள் இயக் கும் எண் ணம் உண்டா?
தொடர் இயக் கு வ தற்கு நிறைய நேரம் வேண் டும்.
ஆனால் சினிமா டைர க்ஷன் பண் ண வேண் டும் என்று ஆசை யி ருக் கி றது. ஆனால் இப் போது அந்த எண் ணம் இல்லை. பிஎச்.டி.முடித் து விட் டு தான் பண் ண வேண் டும் என்று வைராக் கி யத் தில் இருக் கி றேன். டாக் டர் சொர் ண மால்யா ஆகி விட் டுத் தான் டைரக் டர் சொர் ண மால்யா ஆவேன்.
படிப்பு, நாட் டி யம், சினிமா இப் படி வெவ் வேறு துறை யில் இருக் கிறீர்கள். இதற் காக எப் படி நேரம் செல வி டு கிறீர்கள்?
ஒரு நாளில் இரு பத் தி நாலு மணி நேரம் இருக் கி றது. அதை வைத் துக் கொண்டு எத் த னையோ நிறைய நல்ல விஷ யங் களைச் செய் ய லாம். அப் ப டி யில் லா மல் ஒரு நாள் முழு வ தும் ஒரே ஒரு வேலை மட் டும் தான் செய்ய முடி யும் என் றால் அது முயற் சி யில்லா தன் மை யைக் காட் டு கி றது என்று சொல் வார் கள். படிப் புக் காக டான்ûஸ விட் ட தில்லை, டான்ஸ் காக நடிப்பை விட் ட தில்லை, ஒவ் வொன் றுக் கும் என் நேரத் தைப் பிரித்து செயல்படு கி றேன்.
நாட் டி யத் துறை யில் உங் கள் பங் க ளிப்பு என்ன?
இது தான் என் பங் க ளிப் புன்னு சொல்லி முற் றுப் புள்ளி வைக்க முடி யாது. இப் போ து தான் ஆரம் பித் தி ருக் கி றேன். நிறைய விஷ யங் கள் செய் ய ணும்னு ஆர் வம் இருக்கு. அதற் கான முயற் சி க ளில் ஒன்று தான் என் பிஎச்.டி. பட் டம் வாங்க வேண் டும் என் பது. என் மூல மாக சில விஷ யங் க ளைக் கலை உல கத் துக் குக் கொடுக்க வேண் டும் என் பது என் ஆசை. இதை தவிர நாட் டிய பள்ளி வைத்து நடத் திக் கொண் டி ருக் கி றேன். சென் னை யி லும், காஞ் சி பு ரத் தி லும்.
உங் கள் திற மையை திரை யு ல கம் சரி யாக பயன் ப டுத் த வில்லை என்ற குறை இருக் கி றதா?
அப் படிச் சொல்ல முடி யாது. எந்த ஒரு சினி மா வும்
ஒரு வ ரு டைய திற மையை வெளிப் ப டு வ தற் காக எடுக்க கூடிய விஷ யம் இல்லை. ஐநூ று பேர், அறு நூறு பேர் சேர்ந்து உழைக்க கூடி யது. ஒரு தனி பட் ட வ ரு டைய திற மையை வெளிப் ப டுத் து வ தற் காக ஒரு சினிமா எடுப் பாங் கன்னா அது நடக்க முடி யாத ஒரு விஷ யம். அப் படி பார்த்தா நானே என்னை வைத்து ஒரு படம் எடுத் தா லும் அதில் என் னு டைய எல்லா பரி மா ணங் க ளை யும் ஒரு மூன்று மணி நேரத் தில் காண் பிக்க முடி யாது. அத னால் அந்த மாதிரி எதிர் பார்ப் பதே என்னை பொருத் த வரை முட் டாள்தனம். அவர் கள் கொடுக்க கூடிய கதா பாத்
தி ரத் தில் என் னு டைய திற மையை வெளிப் ப டுத்த தெரிந் தால் நான் புத் திசாலி. அதை வாங் கிக் கொண் டால் அவர் கள் புத் திசாலி.
சினி மா வில் நெகட் டிவ் ரோல் வந் தால் நடிப் பீர் களா?
இயல் பான நெகட் டீவ் ரோலாக இருந் தால் பர வா யில்லை. நெகட் டீவா பண் ணி னா லும் அதில் ஒரு அர்த் தம் இருக்க வேண் டும். கத்தி எடுத்து குத் து வது மாதிரி எல் லாம் நான் செய்ய முடி யாது. ஏன் என் றால் என் னி டம் நாட் டி யம் கற் றுக் கொள்ள நிறைய பிள் ளை கள் வரு கி றார் கள். அது மட் டு மல் லா மல் நான் நிறைய சோஷி யல் ஒர்க் கி லும் ஈடு பட் டுக் கொண் டி ருக் கி றேன். அது நிஜ வாழ்க் கை யில் எந்த பாதிப் பை யும் ஏற் ப டுத் தக் கூடாது என் ப தால் எனக்கு இஷ் டம் இல்லை. ரொம்ப பெரிய கம் பெ னி யில் இருந்து வில் லி யாக நடிப் ப தற்கு கேட் டார் கள். என்னை பார்த் தால் உங் க ளுக்கு எப் படி அந்த மாதிரி கேட்க தோன் று கி றது என்று கேட் டேன். வேற யாருமே அந்த மாதிரி நினைத்து பார்த் தி ருக்க மாட் டார் கள்.வித் தி யா ச மாக இருக் கும் என் றார் கள். ஒரு மாதம் வரை காத் தி ருந் தார் கள் நான் வேண் டா மென்று சொல் லி விட் டேன். நல்ல கம் பெனி, நல்ல டைரக் டர், ரொம்ப நல்ல கதை இருந் தா லும் அவர் க ளோடு ஒர்க் பண்ண முடி ய வில் லையே என்று வருத் தப் பட் டேன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...