தென்றல் தந்த அங்கீகாரம்!
"தென் றல்' தொட ரில் சுப லேகா சுதா க ரின் மகள் துள சி யாக வந்து அசத் து ப வர் ஸ்ருதி. பார்ப் போர் நெஞ் சத்தை தனது எதார்த்த நடிப் பால் ஈர்க் கி றார். பாவாடை தாவணி, கழுத் தில் ஒரு முத் து மாலை என எளி மை


"தென் றல்' தொட ரில் சுப லேகா சுதா க ரின் மகள் துள சி யாக வந்து அசத் து ப வர் ஸ்ருதி. பார்ப் போர் நெஞ் சத்தை தனது எதார்த்த நடிப் பால் ஈர்க் கி றார். பாவாடை தாவணி, கழுத் தில் ஒரு முத் து மாலை என எளி மை யா கத் தோன் றும் ஸ்ருதி, சினி மா வி லும் கால் ப தித் தி ருக் கி றார். "தென் றல்' தொட ரின் படப் பி டிப்பி லி ருந்த ஸ்ருதி நம் மி டம்
பேசி யதி லி ருந்து...
இந்த தொட ருக் காக உங் களை எப் ப டித் தேர் தெ டுத் தார் கள்?
"ஜெர்ரி' படம் ரீலி ஸிற் குப் பிறகு நிறைய பேர் நடிப் ப தற்கு கேட் டார் கள். நான் உடனே ஒத் துக் க வில்லை. நல்ல கதா பாத் தி ர மாக இருக் க வேண் டும் என்று எதிர் பார்த்து காத் தி ருந் தேன். அந்த நேரத் தில் தான் சன் டிவி யில் விக டன் டெலி வி ஷன் தயா ரிப் பில் தென் றல் தொட ருக்கு நடிக் கிற வாய்ப்பு வந் தது. கிட் டத் தட்ட ஆறு வரு டங் க ளுக்கு மேல் ஓடி, ரசி கர் க ளி டம் நல்ல வர வேற்பு பெற்ற கோலங் கள் தொடர், நல்ல தொட ராக இருந் த தால் தான் பெரி ய ள வில் வெற்றி பெற் றது. அந் த மா திரி ஒரு தொடரை தயா ரிக் கிற நிறு வ னத் தில் இருந்து நடிக்க வாய்ப்பு கிடைத் தது ரொம்ப சந் தோ ஷ மாக இருந் தது அத னால் உடனே ஒப் புக் கொண் டேன்.
முத லில் டைரக் டர் கும ரன் வந்து கதை யைச் சொன் னார். "பாவாடை தாவணி போட் டு கிட்டு நீங்க சாதா ர ண மாக எப் ப வும் வீட் டில் இருப் பது போல ஒரே ஒரு பொட்டு மட் டும் வெச் சுக் கிட்டு வாங்க ஒரு டெஸ்ட் செய்து பார்த் தி ட லாம்' என்று சொன் னார். பிறகு டய லாக் கொடுத்து பேசச் சொன் னார் கள் அதில் ஓ.கே. ஆகி விட் டேன்.
அந்த கேரக் டர் இந் த ள வுக் குப் பேசப் ப டும் என்று எதிர் பார்த் தீர் களா?
நல்ல கேரக் டர் என்று தான் நினைத் தேன். ஆனால் இந் த ள விற்கு வர வேற்பு இருக் கும் என்று நினைக் கலை. ஒரு நல்ல பிரா ஜக்ட் ஒத் துக் கிட்டு செய் வது ரொம்ப சந் தோ ஷ மாக இருக் கி றது. தென் றல் தொடர் ஆரம் பித்த முதல் வாரத் தில் இருந்தே ரசி கர் கள் நிறைய சப் போர்ட் செய் கி றார் கள். திரை யு லகைச் சார்ந் த வர் க ளும் நிறைய பேர் ஃபோன் செய்து என் நடிப்பைப் பாராட் டி னார் கள். அதைக் கேட் கும் பொழுது என் கேரக் டர் மீது இன் னும் ஆர் வம் அதி கம் ஆகி றது. துளசி கேரக் ட ரில் வரும் மேன ரி ஸம், உச் ச ரிப்பு, நடிப்பு எல் லாமே டைரக் டர் சொல்லி கொடுப் பதை அப் ப டியே செய் கி றேன். அவர் சொன் னதை அப் ப டியே என் னு டைய கதா பாத் தி ரத் தில் பிர திப லிக் கி றேன்.
சினி மா வில் பெரி தாக வரு வீர் கள் என்று நினைத் தி ருப் பீர் கள். ஆனால் சின் னத் திரை தான் உங் களை நன் றாக அடை யா ளப் ப டுத் தி யி ருக் கி றது. அப் ப டித் தானே?
ஆமாம் உண் மை தான். நிறை யப் பேர் சொன் னாங்க. சினி மாவை விட இந்த ஒரு தொடர் பெரி ய ள வில் அங் கீ கா ரத்தை உண்டு பண் ணி யி ருக்கு. "காதல் டாட் காம்', "ஜெர்ரி', "மந் தி ரம்' என மூன்று தமிழ் படங் க ளில் நடித் தேன். தெலுங் கில் இரண்டு, மூன்று படங் கள் நடித் தி ருக் கி றேன். மலை யா ளத் தில் "தோஸ்த்' என்ற படம் நடித் தி ருக் கி றேன். அது தான் என் மு தல் பட மும் கூட. இத் தனை படம் நடித் தி ருந் தா லும் எனக்கு இந் தத் தொட ரும், துளசி கேரக் ட ரும் தான் பெரி ய ள வில் பெயர் வாங்கி கொடுத் தி ருக் கி றது. இது, தென் றல் தந்த அங் கீ கா ரம் தான். பெரி யத் தி ரை யில் எதிர் பார்த் தது சின் னத் தி ரை யில் கிடைத் தி ருக் கி றது.
இனி சினி மா வில் நடிப் பீர் களா?
நல்ல கேரக் ட ராக இருந்து அந்தக் கதா பாத் தி ரத் திற்கு முக் கி யத் து வம் இருந் தால் கண் டிப் பாக நடிப் பேன். வாய்ப்பு வரு கி றது என் ப தற் காக எல்லா படங் க ளி லும் நடிக்க மாட் டேன். இப் போ ழுது இந்தத் தொட ரின் மூலமா மக் கள் மன தில் நல்ல அடை யா ளம் கிடைத் தி ருக் கி றது. "யார், இந்தப் பெண் புதுசா இருக் கி றது? ' என்று ஆச் சர் ய மாக கேட் கி றார் கள். இனி சின் னச் சின்ன கேரக் டர் சினி மா வில் செய் ய மு டி யுமா? அதில் எனக்கு விருப் ப மும் இல்லை. அதே ச ம யத் தில் கிடைத்த நல்ல பெயரைத் தக்க வைத் து கொள்ள வேண் டும் இல் லையா? அத னால் நல்ல கதை யும், கதா பாத் தி ர மும் வந் தால் கண் டிப் பாக நடிப் பேன்.
நடிக்க வேண் டும் என்ற ஆசை உங் க ளுக் குள் எப் பொ ழுது வந் தது?
நான் நடிக்க வேண் டும் என்று ஆசைப் பட் டது எல் லாம் கிடை யாது. சின்ன வய தில் பள்ளி நாட கங் க ளில் நடித் தி ருக் கி றேன். அப் படி எட் டாம் வகுப்பு படிக் கும் பொழுது ஒரு நாட கத் தில் நடித் தேன். அப் போது நிகழ்ச் சி யில் எடுத்த போட் டோவைப் பார்த் து விட்டு நடிக் கக் கூப் பிட் டார் கள். ஆனால் பத் தா வது படிக் கும் போது தான் நடிக்க வந் தேன். மலை யா ளப் படத் தில் அறி மு க மா னேன். அதன் பி ற கு தான் தமி ழுக்கு வந் தேன். இந்த நான்கு வரு டப் போராட் டத் திற்குப் பிறகு இப் பொ ழு து தான் நல்ல வாய்ப்பு கிடைத் தி ருக் கி றது.
குடும் பம் பற்றி?
அப்பா ராஜன் நாயர் ஒரு மிலிட் டரி எக்ஸ் சர் வீஸ் மேன், அம்மா சுலோச் சனா ராஜன், நான். இதை தவிர்த்துப் பெரிய பேக் ரவுண் டெல் லாம் எது வு மில்லை. என் தாய் மொழி மலை யா ளம். சின்ன வய தில் டான்ஸ் கொஞ் சம் கத் துக் கிட்டு இருக் கேன் அவ் வ ள வு தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...