பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

நகர்வலம்: சகோ​தர யுத்​தம்!

"தீபம்' எஸ்.திரு ம லையை அறி யா த வர், தமிழ் பத் தி ரி கை யா ளர் க ளி டையே, யாரும் இருக் க மு டி யாது. அவர் தற் போது மேற் கொண் டி ருக் கும் பணி, "நானும் என் எழுத் தும்' என்ற தலைப் பில், அனு ப வம் மிகுந

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 7:27 am

சாருகேசி

"தீபம்' எஸ்.திரு ம லையை அறி யா த வர், தமிழ் பத் தி ரி கை யா ளர் க ளி டையே, யாரும் இருக் க மு டி யாது. அவர் தற் போது மேற் கொண் டி ருக் கும் பணி, "நானும் என் எழுத் தும்' என்ற தலைப் பில், அனு ப வம் மிகுந்த தமிழ் எழுத் தா ளர் க ளின் கட் டு ரை க ளைத் தொகுத்து வெளி யி டு வது.

இது வரை இரண்டு தொகு தி கள் வெளி யாகி இருக் கின் றன. இன் னும் 18 தொகு தி கள் வெளி யி டத் திட் டம் இருக் கி ற தாம். தொகு தி களை மணி வா ச கர் பதிப் ப கம், வெளி யிட் டி ருக் கி றது எனத் தொகுப் பா சி ரி யர் "தீபம்' திரு மலை தெரி வித் தார். ஒரு தொகுப் பில் 25 கட் டு ரை கள் இடம் பெறு கின் றன. மூன் றா வது தொகுதி, அச் சே றத் தயா ராக இருக் கி ற தாம். தகு தி யான கட் டு ரை க ளைத் தொகுப் பா சி ரி யர் பார் வைக்கு அனுப்பி வைக்க எழுத் தா ளர் கள் முன் வர வேண் டும்.

சென்ற வாரம் நடந்த இரண்டு புத் தக வெளி யீட்டு நிகழ்ச் சி க ளில், ஒன் றில் மிகுந்த சுவா ர சி ய மான உரை யா ட லும், இன் னொன் றில் அதற்கு நேரெ தி ரான நிலை யும் ஆக, வித் தி யா ச மாக இருந் தது. முன் னது, முக லாய சாம் ராஜ் யத்தை நிலைக் க ள னாக வைத்து எழு தப் பட்ட "த எம் ப யர் ஆஃப் த முகல்: பிர தர்ஸ் அட் வார்' என்ற நூல். நூல் ஆசி ரி யர் அலெக்ஸ் ரூதர் ஃ போர்டு என்று குறிப் பிட் டி ருந் தா லும், உண் மை யில் அந் தப் புனை பெ ய ரில் மறைந் து கொண் டி ருப் ப வர் கள், கண வன் - மனை வி யான மைக் கேல் பிரஸ்ட் ட னும், டயானா பிரஸ்ட் ட னும் என் பது அப் போ து தான் தெரிந் தது!

ஒரு சில பகு தி க ளைப் படித் த தோடு மட் டு மல் லா மல், ஆர்.சந் தி ர சே கர் என்ற பொரு ளா தார நிபு ண ரு டன் தங் கள் எழுத் து லக அனு ப வங் க ளைப் பகிர்ந் து கொண் டார் கள்.

சுமார் பத்து வரு டங் க ளுக்கு மேலா கச் சரித் திர நூல் களை எழுதி வந்த இரு வ ரும், முக லாய சாம் ராஜ் யம் குறித்த நாவல் களை எழுத இந் தப் புனை பெ ய ரைத் தேர்ந் தெ டுத் துக் கொண் டார் க ளாம். இந்த சாம் ராஜ் யம் குறித்து மொத் தம் ஐந்து நாவல் கள் எழு தத் திட் ட மிட் டி ருக் கி றார் கள். முதல் நாவல் "எம் ப யர் ஆஃப் த முகல்: ரெய் டர்ஸ் ஃப் ரம் த நார்த்' வெற்றி பெற் ற தும், இப் போது இரண் டா வது நாவலை வெளி யிட் டி ருக் கி றார் கள். முதன் முத லா கச் சென் னை யில் இந்த நிகழ்ச்சி நடை பெ று வது குறித்து மட் டற்ற மகிழ்ச்சி என் றார் கள்.

எழுத் தா ளர் கள் இரு வ ருமே ஆக்ஸ் ஃ போர்டு பல் க லைக் க ழ கத் தில் இந் திய சரித் தி ரம் பற்றி ஆழ மான ஆராய்ச்சி மேற் கொண் டார் க ளாம். அத் தி யா யங் க ளைப் பிரித் துக் கொண்ட பிறகு, யார் எந்த அத் தி யா யத் தைச் சிறப் பாக எழுத முடி யும் என்று தீர் மா னிக் கி றார் களோ, அவர் அதை எழு து வா ராம். மாற் றங் கள் தேவைப் பட் டால், நீண்ட விவா தங் க ளுக் குப் பிறகு திருத் தங் கள் செய் வார் க ளாம். விவா தங் கள் சண் டை க ளாக முற்ற வாய்ப்பு இருந் தா லும், ""கல் யா ண மாகி இரண்டு பேரும் ஒன் றாக இத் தனை வரு டங் கள் வாழ்க்கை நடத் திய பிறகு, ஒரே மாதி ரி தான் கிட் டத் தட்ட சிந் திக் கி றோம். அத னால் பிரச் னை கள் ஏதும் எழு வ தில்லை! '' என் றார் டயானா. அதைத் சிரித் த ப டியே ஆமோ தித் தார் மைக் கேல்.

திரு ம ண மான உடன் முத லில் வந் தது இந் தி யா வுக் குத் தா னாம். போனது தாஜ் ம கா லுக்கு. சரித் தி ரத் தில் இருக் கும் இடை வெ ளி க ளைக் கற் ப னை யால் இட்டு நிரப் பு வ து தான் தங் கள் பணி என் ற னர் இந்த எழுத் தா ளர் தம் பதியினர். இரு பது வரு டங் க ளுக்கு முன்பு சென் னைக்கு வந் த போது, இந்த நக ரம் அமை தி யாக இருந் த தாம். "இப் போது துடிப் பு டன் இருக் கி றது. மாமல் ல பு ரம் போய்ச் சிற் பங் க ளைப் பார்த்து வந்து மகிழ்ந் தோம்' என் ற னர். முக லாய சகோ த ரர் யுத் தம் பற் றி ய து தான் சமீ பத் திய நாவல். (தலைப்பு, வேறு கற் ப னை க ளுக்கு இடம் கொடுத் தி ருந் தால், தவறு எம் மு டை யது அல்ல! )

இந் தக் கல க லப் புக்கு நேர் மாறாக இருந் தது உப மன்யு சாட்டர் ஜி யின் சந் திப்பு. தம் மு டைய "வே டு கோ' என்ற நாவலி லி ருந்து ஒரு சில பக் கங் க ளைப் படித் தார். அதில் உணர்ச் சி யின் வெளிப் பாடே இருக் க வில்லை. கதை யின் முக் கிய கரு என்ன, எந் தப் பின் ன ணி யில் குறிப் பிட்ட பகுதி அமைந் தி ருக் கி றது என் பது எது வும் விளக் கப் ப டா த தால் பாத் தி ரங் க ளைப் புரிந் து கொள் ளவே சிர ம மாக இருந் தது. பென் கு வின் வெளி யீட்டு நிறு வ னம் இனி கொஞ் சம் இந்த விஷ யத் தில் கவ னம் செலுத் தி னால் பர வா யில்லை! (புத் த கத் தின் தலைப்பை மிக மெல் லிய எழுத் தில் மிகச் சிறி ய தாக அச் சிட்டு, ஆசி ரி ய ரின் பெயரை மிகப் பெரிய வண்ண எழுத் துக் க ளில் அச் சிட்ட நூலின் அட்டை இது வா கத் தான் இருக் கும்! )

சென்ற வாரம் கேட்ட இரண்டு இளம் இசைக் கலை ஞர் க ளைப் பற்றி இங்கே குறிப் பிட் டாக வேண் டும். ஒரு வர் பாட கி யும், நட னக் கலை ஞ ரு மான ஸ்மிதா மாதவ். ஹைத ரா பா தில் வசிப் ப தால், ஹைத ரா பாத் சகோ த ரி க ளி டம் இசை கற் று கொள் கி றார். நல்ல குரல் வளம். சியாமா சாஸ் தி ரி யின் "மரி வேரே கதி' (ஆனந்த பைரவி) தியா க ரா ஜ ரின் "மன ஸô ய துலோ'(மல ய மா ரு தம்) வும் நிறை வைத் தந் தன.

தடை யில் லாது, மிகுந்த கற் பனை வளத் து டன் வய லின் வாசித்த பாம்பே ஆனந்த், எந் தப் பெரிய வித் து வா னுக்கு வேண் டு மா னா லும் வாசிக் கத் தயா ரான நிலை யில் இருக் கும் இளை ஞர். (சிறப் பான தகு தியை எட் டா மல் பம் பாய் கலை ஞர் கள் யாரும் மேடை ஏறி வி டு வ தில்லை என் பது குறிப் பி டத் தக் கது.) மிரு தங் கம் வாசித்த அர் ஜுன் கணேஷ், ஆரம் பத்தி லி ருந்தே தம் "மைக்'கின் ஒலி யைக் குறைக் கச் சொன் னார். ஆவே ச மாக அடித்து வாசிக் கா மலே பாராட் டுக் க ளைக் குவித் துக் கொண் டார். வாசிப் பும் அரு மை யாக இருந் தது.

இன் னொன்று கே.பி.நந் தி னி யின் இசை. வய லின் வாசிக் கத் தெரிந்த இந்த இளம் இசைக் கலை ஞர், வாய்ப் பாட் டி லும் இப் போது கவ னத்தை ஈர்த்து வரு கி றார். இனி மை யான குரல் வளம். எனவே கேட் கத் தூண் டு கி றது. இரண் டா வது, ஏற் கெ னவே நிறைய இளம் இசைக் கலை ஞர் க ளுக் குப் பக்க வாத் தி ய மாக வய லின் வாசித்து வரு வ தால், தம் கற் ப னையை வளப் ப டுத் திக் கொள்ள வாய்ப் புக் கிடைக் கி றது. சண் மு கப் ரியா, கீர வாணி ராக ஆலா ப னை கள் இதற் குச் சான் றாக அமைந் தி ருந் தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.