சமையல் குறிப்புகள்
வாழைப் ப ழம் பாய சம் தேவை யா னப் பொருட் கள்: பழுத்த மலை வா ழைப் ப ழம் - 4, சர்க் கரை - 100 கிராம், முற் றின தேங் காய் - 1, ஏலக் காய் - 5, முந் தி ரிப் ப ருப்பு - 25 கிரா மம், பேரீச் சம் பழம் - 6 செய்


தேவை யா னப் பொருட் கள்:
பழுத்த மலை வா ழைப் ப ழம் - 4, சர்க் கரை - 100 கிராம், முற் றின தேங் காய் - 1, ஏலக் காய் - 5, முந் தி ரிப் ப ருப்பு - 25 கிரா மம், பேரீச் சம் பழம் - 6
செய் முறை:
தோலை உரித் து விட்டு வாழைப் ப ழங் க ளைச் சிறு சிறு துண் டு க ளாக, நறுக் கிக் கொள் ள வும். சிறு சிறு துண் டு க ளாக முந் தி ரிப் பருப்பு, பேரீச் சம் பழத் தை யும் நறுக்கி போதிய அளவு நெய் யில் பொன் னி ற மாக வறுத்து எடுக் க வும்.
தேங் காய்த் துரு வலை அரைத்து சிறி த ளவு நீர் விட் டுப் பால் எடுத் துக் கொண்டு அதில் சர்க் கரை போட் டுக் கலந்து வைக் க வும். ஏலக் கா யைப் பொடி செய்து தேங் காய்ப் பாலில் போட வும். பிறகு துண்டு செய்த வாழைப் ப ழம். முந் திரி, பேரீச் சம் பழம் ஆகிய அனைத் தை யும் தேங் காய்ப் பாலில் போட்டு நன் றாக கலந்து சிறது நேரம் குளிர் சா த னப் பெட் டி யில் வைத் தி ருந்து பிறகு உப யோ கிக் க வும்.
50 கிராம் துவ ரம் பருப்பை 1 லிட் டர் நீர் விட்டு குழைய வேக வைக் க வும். பருப்பு முக் கால் பதம் வெந் த தும் பச்சை மிள காய் நறுக் கிப் போட வும். பிறகு, இஞ்சி சிறிது நசுக் கிப் போட்டு ரசப் பொடி ஒரு தேக் க ரண்டி, உப்பு சேர்த் துக் கொதிக்க விட வும். கறி வேப் பிலை, சிறிது பெருங் கா யம் சேர்த் துக் கொதிக்க விட வும்.
ரசம் இரண்டு மூன்று முறை கொதித் த தும் இறக்கி வைத் துக் கொண்டு மல் லி யைக் கிள் ளிப் போட வும்.
பிறகு ஒரு தேக் க ரண்டி எண் ணெ யில் கடுகு, உளுத் தம் ப ருப்பு போட்டு தாளித்து ரசத் தில் கொட்டி கிள றி விட்டு இறக்கி மூடி வைக் க வும்.
ரசம் சிறிது ஆறி ய தும், பெரிய எலு மிச் சம் பழம் ஒன்றை விதை களை நீக் கி விட்டு பிழிந்து ரசத்தை கலக்கி மூடி வைக் க வும்.
வித் தி யா ச மான எலு மிச் சம் பழம் ரசம் ரெடி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...