சின்னத்திரை சாதாரண விஷயமில்லை!
பொங் கல் திரு நாளை கோல க ல மாக கொண் டாடிக் கொண் டி ருந்த வந் த னாவை அவ ரது இல் லத் தில் சந் தித் தோம். இனிக்க இனிக்க பொங் கல் பறி மா றி ய ப டியே நமது கேள் வி க ளுக் குச் செவி சாய்த் தார். * எப் போ ழுத


பொங் கல் திரு நாளை கோல க ல மாக கொண் டாடிக் கொண் டி ருந்த வந் த னாவை அவ ரது இல் லத் தில் சந் தித் தோம். இனிக்க இனிக்க பொங் கல் பறி மா றி ய ப டியே நமது கேள் வி க ளுக் குச் செவி சாய்த் தார்.
* எப் போ ழுது, எப் படி நடிக்க வந் தீர் கள்?
நான் பத் தா வது படிக் கும் போதே சினி மா வில் நடிக்க வந் து விட் டேன். நடிக்க வந்து எட்டு வரு ஷ மா கி றது. பார்த் தி பன் சார் படத் தில் தான் முதன் முத லில் தங்கை கேரக் ட ரில் நடித் தேன். அதற் குப் பிறகு ரெண்டு படங் க ளில் ஹீரோ யினா நடித் தேன். ஃபை னான்ஸ் பிரச் னை னால அவை வெளி வ ர வில்லை. அதன் பிறகு அவுட் டோர் ஷூட் டிங் எல் லாம் போவது அப் பா வுக்கு விருப் ப மில்லை. அத னால இந்த ஃபீல்டு வேண் டாம் விட் டு ட லாம் என்று நினைக் கும் போது, அபி நயா கிரி யே ஷன்ஸ்ல இருந்து ஒரு சான்ஸ் வந் தது. அது தான் என் னோட முதல் தொடர். அதன் பிற கு தான் சீரி யல் லேயே செட் டில் ஆகி விட் டேன்.
"செல் லமே' தொட ரில் நடிக் கும் அனு ப வம் எப் ப டி யி ருக் கி றது? ராதி கா வு டன் பணி யாற் றும் அனு ப வம் எப் ப டி யி ருக் கி றது?
இரவு 9.30 மணி என் பது எல் லா ரும் ரிலாக்ஸ் பண் ணிக் கொள் ளும் நேரம். ஆண் கள், பெண் கள் என்று எல் லா ருமே டிவி முன் அமர்ந் தி ருக் கும் நேரம் அது. அந்த நேரத் தில் ஒளி ப ரப் பா கும் "செல் லமே' தொட ரில் நடிப் பது ரொம்ப சந் தோ ஷ மாக இருக் கி றது. அது வும் ராதி கா வோடு நடிப் பது ரொம்ப நல்ல அனு ப வமாக இருக் கி றது. அவுங் க ளைப் பற்றி நான் சொல் லித் தெரிந்து கொள்ள வேண் டிய அவ சி ய மில்லை. அவுங் க ளோட உறு தி யைக் கண்டு சில நேரங் க ளில் பிர மித் துப் போயி ருக் கி றேன். இப்போ "செல் லமே' தொட ரின் கதை ஒவ் வொரு குடும் பத் தி லும் நடக் கும் நிஜம் போலவே இருக் கும். பத்து பிரா ஜக்ட்ல நடித்து கிடைக் கும் பேர் இந்த ஒரு தொடர் மூலமே எனக்கு கிடைத் தி ருக் கி றது. அது ரொம்ப சந் தோ ஷ மாக இருக் கி றது.
* உங் கள் முகத் தைப் பார்க் கும் போது பயந்த சுபா வம் மாதிரி இருக் கி றது. நீங் கள் எப் படி நெகட் டீவ் கேரக் ட ரில் நடிக் கி றீர் கள்?
ஆமாம். எனக் குக் கொஞ் சம் அமை தி யான முகம் தான். அத னா லயே அந்த கேரக் டர் செய் வது கொஞ் சம் கஷ் ட மாக இருந் தது. ஜவ கர் சார் முத லில் கதை யைச் சொல் லும் போது கல் யா ணம் ஆன பெண் கேரக் டர்ல என் னால பண்ண முடி யுமா ன்னு தோணுச்சு. வேண் டாம் சார்ன்னு சொன் னேன். ஏற் க னவே அந்த டைரக் டர் கூட கல் கி யில் ஓர்க் பண் ணி யி ருக் கேன். அவர் தான் கான் ஃ பி டண்ட் கொடுத் தாரு.
* அணு வ ள வும் பய மில்லை நிகழ்ச் சி யில் எப் படி தைரி ய மாக கலந்து கொண் டீர் கள்?
அய்யோ நான் தைரி ய மாக எல் லாம் கலந் துக் கவே இல்லை. அது பெரிய கதை யாக தான் சொல் ல னும். நான் இது வரை எந்த ரியா லீட்டி ஷோவி லும் கலந்து கொண் ட தே யில்லை. வீடு விட்டா ஷூட் டிங். ஷூட் டிங் விட்டா வீடு. இப் ப டி தான் இருந் தி ருக் கி றேன். அவுட் டோர் நிகழ்ச் சி கூட போனது இல்லை. அணு வ ள வும் பய மில்லை தான், எங் க ளுக்கு நடிக்க மட் டும் தான் தெரி யும் என்று இல் லா மல் இந்த மாதி ரி யும் செய்ய முடி யும் என்று நிரூ பிப் ப தற்கு ஒரு வாய்ப்பு இந்த நிகழ்ச்சி.
* வேறு தொடர் கள் என்ன நடிக் கி றீங்க? பெரி ய திரை யில் வாய்ப்பு வரு கி றதா?
"செல் லமே' தவிர வேறு தொடர் எது வும் இப் பொ ழுது நடிக் க வில்லை. ரொம்ப வித் தி யா ச மான, நல்ல கேரக் ட ராக இருக் க ணும்னு ரொம்ப செலக் டிவ் வா க தான் தேர்வு செய் து கிட்டு இருக் கேன். சேலைக் கட் டி கிட்டு வந்து எப் ப வுமே அழு து கிட்டு இருக் கிற மாதிரி இல் லாம வித் தி யா சமா இருக் க னும்ன்னு நினைக் கி றேன். அப்போதான் மக் கள் கிட்ட நல்ல ரீச் கிடைக் கும். வசந் தம் தொட ரில் துளசி என் கிற கேரக் டரில் நடித் தேன்.
இன் றும் வெளியே போனால் துளசி என்று கூப் பி டு கி றார் கள் அந் த ள வுக்கு ரீச் இருந் தது. அந்த வித் தி யா ச மான கேரக் டர் நல்ல டைரக் டர், பேனர்ல வந்தா என் திற மையை நிரூ பிப் பேன். என் னால இந்த மாதிரி கேரக் ட ரும் பண்ண முடி யும்னு சொல் லணும். நான் கடை சியா திருப்தி அடைந்த தொடர்ன்னா அது அஞ்சலி தொடர் சி.ஜே.பாஸ் கர் சார் டைரக் ஷன்ல. அதில் கேரக் டர் பேரு ரோஜா. எனக் குள்ள இருந்த திற மையை வெளியே கொண்டு வந் தது அவர் தான். அவ ருக் கு தான் கண் டிப்பா என் நன் றியை சொல் ல ணும்.
* உங் களை பற் றி யும் உங் கள் குடும் பத்தை பற் றி யும் சொல் லுங் கள்?
நான் பிறந் தது, வளர்ந் தது எல் லாம் சென் னை யில் தான். பி.ஏ.இங் கி லீஷ் லிட்., படிச் சி ருக் கி றேன். இப் போ ழுது பி.ஜி படிக்க உள் ளேன். அப்பா, அம்மா, ஒரு அக்கா. திரு ம ணம் ஆகி விட் டது.
* சின் னத் தி ரை யில் யாரு டைய நடிப்பை பார்த்து இந்த மாதிரி நடிக் கணும்னு ஆசைப் பட் டி ருக் கீங்க?
இந் தத் துறை யைப் பொருத் த வரை திற மை யில் லா த வர் கள் இருக்க முடி யாது. சின் னத் திரை என் பது சுல ப மான விஷ யம் இல்லை. சின் னத் தி ரையா, பெரி ய தி ரை யான்னு கேட்டா சின் னத் தி ரை தான்னு சொல் வேன்.
ஒரு புது ஆர்ட் டிஸ்ட் வந் தால் கூட ரெண்டு வாரத் தில் அவுங்க முழு திற மை யான நடி கையா ஆகி டு வாங்க. ஆனால் பெரி யத் திரை அப் ப டி யில்லை. நாள் விட்டு நாள் விட்டு ஷூட் பண் ணு வாங்க. சின் னத் தி ரை யில் ஒர்க் லோட் அதி கமா இருக் கும். டைலாக் பக் கம் பக் கமா மனப் பா டம் பண் ண னும். ஒரு சில மாதங் க ளி லேயே ஒரு நல்ல நடி க ராக வந் து வி ட லாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...