

நீல நிறத் தில் ரத் தம் உள்ள ஒரு அற் புத மீன் இனம் சிங்கி இறால். ராக் லாப்ஸ் டர், சேன்ட் லாப்ஸ் டர் என இரு வகை க ளு டன் ஆழ் க டல் சிங்கி இறால் என மொத் தம் 3 வகை கள் உள் ளன. இவற் றில் முதல் இரு வகை கள் மட் டும் மன் னார் வளை குடா கட லில் அதி க மாக காணப் ப டு கின் றன.
ஒரு கிலோ சிங்கி இறால் ரூ.1300முதல் ரூ.1500 வரை கூட விற் ப னை யா கி றது. கட லில் பாறை க ளுக்கு அடி யில் வள ரும் இந்த உயி ரி னம் இரவு நேரங் க ளில் மட் டுமே வெளி யில் வந்து இரை களைத் தேடித் தின் னும்.
இம் மீன் இனங் கள் குறித்து ராம நா த பு ரம் மன் னார் வளை குடா உயிர்க் கோள காப் பக அறக் கட் ட ளை யின் இயக் கு நர் ஆ.முரு கன் கூறி ய தா வது..
""மனித ரத் தத் திற்கு ஹீமோ கு ளோ பின் என்று சொல் வ தைப் போல இம் மீ னின் நீல நிற ரத் தத் திற்கு ஹீமோ சை ய னின் தான் கார ணம். பெண் இறால் அதன் முட் டை களை வயிற் றுப் பகு தி யில் வைத் தி ருக் கும். ஒவ் வொரு வரு ட மும் நவம் பர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை யுள்ள காலங் க ளில் தான் இம் மீன் கள் அதி க மாக மீன வர் க ளின் வலை க ளில் சிக் கு கின் றன. மீன் கள் வலை க ளில் சிக் கு கிற கால மும் அதன் இனப் பெ ருக்க கால மும் ஒன் றாக இருப் ப தால் இந்த இனம் வேக மாக அழிந்து கொண்டே வரு கி றது.
கடந்த 2004-ஆம் ஆண்டு இம் மீன் வகை க ளில் 250 கிராம் எடைக்கு குறை வா க வுள்ள இம் மீன் களைப் பிடிக்க கூடாது என்று சட் டம் இருந் தும் இம் மீன் களை அதி க ள வில் பிடிக் கி றார் கள்.
இவ் வகை சிங்கி இறால் க ளின் குஞ் சு கள் பில்லோ சோமா என் றும் அதற்கு அடுத்த நிலையை பியூர் லெஸ் ஸ்டேஜ் என வும் சொல் கின் ற னர். இந்த நிலைக்கு வரவே ஒரு வரு டம் ஆவ தால் இதனைப் பண் ணை க ளில் வைத்து வளர்க் கும் தொழில் நுட் பம் இல்லை.
இரண் டா வது நிலை யில் உள்ள பியூர் லெஸ் ஸ்டேஜ் ஒன்று 2 கிராம் முதல் 4 கிராம் வரை இருக் கும் நிலை யில் அதனைப் பிடித்து வெளி நா டு க ளில் வளர்க் கி றார் கள். இம் மு யற்சி கூட இந் தி யா வில் இது வரை மேற் கொள் ளப் ப ட வில்லை. வெளி நா டு க ளில் சுமார் 50 கிராம் முதல் 100 கிராம் வரை உள் ள வற்றைக் கட லுக் குள் கூடு கள் அமைத்து வளர்க் கி றார் கள்.
தமி ழ கத் தில் கன் னி யா கு மரி, தூத் துக் குடி மாவட் டம் தரு வாய்க் கு ளம் உள் ளிட்ட கடல் பகு தி க ளில் சிங்கி இறால் கள் அதி க மாக காணப் ப டு கின் றன. இவற் றைப் பிடிப் ப தற் கென்றே சிங் கி வலை, டிஸ்கோ வலை போன்ற வலை க ளும் உள் ளன. நார்ச் சத்து மிகுந்து காணப் ப டும் இந்த உயி ரி னம் அழி வ தற்கு மனி தர் க ளும் அஞ் சாலை என்ற ஒரு வகை மீன் இன மும் எதி ரி கள்.
சினை யாக இருக் கிற பெண் சிங்கி இறால் க ளைப் பிடிக் கா மல் கட லுக் குள் விட் டு விட வேண் டும். மீன வர் க ளால் மட் டுமே இந்த உயி ரி னத் தைக் காப் பாற்ற முடி யும். இல் லை யேல் இந்த இனம் இன் னும் 10 வரு டங் க ளில் இல் லா ம லேயே போய் வி டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.