மருந்தாகும் வெள்ளரி!
நா வறட் சியை தடுக்க மட் டு மின்றி பல வி த மான உடல் உபா தை களி லி ருந் தும் நம்மை பாது காக் கும் அரு ம ருந் தா க வும் வெள் ளரி பயன் தரு கி றது. குறைந்த விலை யில் கிடைக் கும் வெள் ள ரி யைச் சாப் பிட் ட


நா வறட் சியை தடுக்க மட் டு மின்றி பல வி த மான உடல் உபா தை களி லி ருந் தும் நம்மை பாது காக் கும் அரு ம ருந் தா க வும் வெள் ளரி பயன் தரு கி றது. குறைந்த விலை யில் கிடைக் கும் வெள் ள ரி யைச் சாப் பிட் டால் மன துக்கு உற் சா கம் பிறப் ப து டன், உட லுக் கும், தோலுக் கும் நன்மை பயக் கும்.
100 கிராம் வெள் ள ரியை அப் ப டியே சாப் பிட் டால் நமக்கு, கார் போ ஹை டி ரேட் - 3.63 கிராம் , சர்க் கரை - 1.67 கிராம் , நார்ச் சத்து - 0.5 கிராம், கொழுப் புச் சத்து - 0.11 கிராம், புரோட் டின் - .65 ராம் , விட் ட மின் பி1 - 0.027 மில்லி கிராம், விட் ட மின் பி2 - 0.033 மில்லி கிராம், விட் ட மின் பி3 - 0.098 மில்லி கிராம் , விட் ட மின் பி5 - 0.259 மில்லி கிராம் , விட் ட மின் பி6- 0.040 மில்லி கிராம் , விட் ட மின் இ - 2.8 மில்லி கிராம் , கால் சி யம் - 16 மில்லி கிராம் , இரும் பு சத்து - 0.28 மில்லி கிராம் , மெக் னீ சி யம் - 13 மில்லி கிராம் , பாஸ் ப ரஸ் - 24 மில்லி கிராம் , பொட் டா சி யம் - 147 மில்லி கிராம், சிங்க் 0.20 மில்லி கிராம் போன்ற சத் துக் கள் சத் த மின்றி வந்து சேரும்..
வெள் ள ரியை தொடர்ந்து சாப் பிட்டு வந் தால் பிர ஷர் சம நி லைப் ப டும். நெஞ் சக எரிச் சல், வயிற்று எரிச் சல், அல் சர், வாயுத் தொல் லை க ளும் குண ம டை யும். மேலும் வெள் ளரி, கேரட் கலந்த ஜூûஸ குடித்து வந் தால் வாத சம் பந் த மான நோய் கள் குண ம டை யும். கண் க ளைச் சுற்றி வெள் ளரி துண் டு களை வைப் ப தன் மூலம் கண் எரிச் சல் மாறு வ து டன் வீக் க மும் குண ம டை யும். மொத் தத் தில் வெயி லி னால் ஏற் ப டும் அத் தனை உடல், தோல் எரிச் சல் க ளை யும் இது குணப் ப டுத் தும். வெள் ளரி குடித்து வரு ப வர் க ளுக்கு நீரி ழிவு நோயும் மட் டுப் ப டும். பெண் க ளுக்கு தலை முடி வள ரும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...