வாழ்க்கையில் மகிழ்ச்சிதான் முக்கியம்!
மாண வர் க ளுக் கான புத் த கங் கள், வாழ் வி யல் புத் த கங் கள், அழ குக் குறிப்பு புத் த கங் கள், கணினி நூல் கள், விளம் ப ரத் துறை பற் றிய புத் த கங் கள் எல் லா வற் றை யும் எழு தி யி ருக் கி றார் சென் ன


மா ண வர் க ளுக் கான புத் த கங் கள், வாழ் வி யல் புத் த கங் கள், அழ குக் குறிப்பு புத் த கங் கள், கணினி நூல் கள், விளம் ப ரத் துறை பற் றிய புத் த கங் கள் எல் லா வற் றை யும் எழு தி யி ருக் கி றார் சென் னை யைச் சேர்ந்த க.அபி ராமி.
ஒன் றுக் கொன்று தொடர் பில் லாத வேறு பட்ட பல துறை க ளைப் பற்றி இது வரை 17 புத் த கங் கள் எழு தி யி ருக் கும் அவ ரைச் சந் தித்து, ""எப் படி உங் க ளால் இப் படி பல் துறை நூல் களை எழுத முடிந் தது? '' என்று கேட் டோம்.
""நான் பள் ளி யி றுதி வகுப் புப் படிக் கும் போதே எழுத ஆரம் பித் து விட் டேன். பள்ளி ஆண்டு மலர் க ளில், இதழ் க ளில் நான் எழு தி யவை வெளி வந் தி ருக் கின் றன. கல் லூரி இதழ் க ளி லும் எழு தி னேன். நான் முது கலை மக் கள் தொடர் பி யல் மற் றும் இத ழி யல் படிக் கும் போது விளம் ப ரத் துறை பற்றி பாடம் இருந் தது.
அதற் காக நான் தயா ரித்த குறிப் பு களை வைத்து "விளம் ப ரம் ஓர் அறி மு கம்' என்ற புத் த கத்தை எழு தி னேன். அதைப் பார்த்த "வளர் தொ ழில்' இத ழா சி ரி யர் ஜெய கி ருஷ் ணன் அதைச் சற்று விரி வாக, ஆழ மாக எழு தச் சொன் னார். அது வளர் தொழி லில் தொட ராக வெளி வந் தது. பின்பு அதை "விளம் பர உல கம்' என்ற புத் த க மாக வெளி யிட் டேன்.
நானே ஒரு மாணவி என் ப தால், என் அனு ப வங் களை வைத்து "மாண வர் க ளுக் கான நேர நிர் வா கம்' என்ற புத் த கத்தை எழு தி னேன். நான் அன் றா டம் பயன் ப டுத் து கின்ற அழ குக் குறிப் பு களை வைத்து அது தொடர் பான புத் த கங் களை எழு தி னேன். இப் படி நான் எதை எழு தி னா லும் எனது அனு ப வங் க ளின் அடிப் ப டை யில் தான் எழுதி வரு கி றேன்.
நான் எழு திய வாழ் வி யல் புத் த கங் க ளான "மன சுக் குள் வர லாமா? ', "எதிர் மறை மனி தர் களை எதிர் கொள் வது எப் படி? ' "பேசா மல் பேசு வோம் - வெற் றி ய ளிக் கும் உடல் மொழி' போன் ற வை யும் கூட நமது மண் ணின் மணத் து ட னேயே இருக் கும். கம்ப் யூட் டர் இப் போது பர வ லா கி விட் டது. கம்ப் யூட் ட ரைப் பெரி ய வர் க ளும் பயன் ப டுத்த வேண் டிய தேவை இருக் கி றது.
ஆனால் அதை அவர் க ளுக் குக் கற் றுத் தர ஆள் இல்லை. வீட் டி லுள் ள வர் கள் எல் லா ரும் அவரவர் க ளு டைய வேலை யைப் பார்த் துக் கொண்டு போகி றார் கள். எனவே தாமா கவே ஒருவர் கம்ப் யூட் டர் கற் றுக் கொள்ள நான் எழு திய கம்ப் யூட் டர் புத் த கங் கள் உத வு கின் றன.
பொது வாக இங்கே சுய முன் னேற் றம், தன் னம் பிக் கைப் புத் த கங் கள் நிறைய வெளி வ ரு கின் றன. அவை எல் லாமே மேல் நாட்டு ஆசி ரி யர் கள் எழு தி ய வற் றின் மொழி பெ யர்ப் பாக இருக் கின் றன. அல் லது அவற் றைத் தழுவி எழு து கி றார் கள். நமது வாழ்க் கை யும் அமெ ரிக்கா போன்ற நாடு க ளில் வாழும் மக் க ளின் வாழ்க் கை யும் வேறு. இங் குள்ள சூழ் நி லை யும் அங் குள்ள சூழ் நி லை யும் வேறு.
இங்கு ஒரு மனி தன் எதிர் கொள் ளும் பிரச் னை க ளும் அங்கு ஓர் மனி தன் எதிர் கொள் ளும் பிரச் னை க ளும் வெவ் வேறு. அங் குள்ள மக் க ளின் அனு ப வங் க ளின் அடிப் ப டை யில், அவர் க ளு டைய தேவைக் காக அவர் கள் எழு தி ய வற்றை அப் ப டியே எந்த மாற் ற மும் இன்றி தமி ழில் தரு வ தால் எந் தப் பய னும் இருக் கப் போவ தில்லை.
புகழ் பெற்ற எழுத் தா ளர் அகி லன் எனது தாத்தா. அவர் எழு திய "வெற் றி யின் ரக சி யங் கள்' என்ற சுய முன் னேற் றப் புத் த கத் தில் முழுக்க முழுக்க தன் அனு ப வங் க ளின் அடிப் ப டை யில் சுய முன் னேற் றக் கருத் து க ளைச் சொல் லி யி ருக் கி றார். நானும் முடிந் த வரை என் னு டைய புத் த கங் களை இந்த மண் ணுக் கும், மனி தர் க ளுக் கும் பொருந் தும் வ கை யி லேயே எழு தி யி ருக் கி றேன்.
எனது புத் த கங் க ளில் யாருக் கும் அறி வுரை சொல் வ தில்லை. வாழ்க் கையை இப் ப டித் தான் வாழ வேண் டும் என்று விதி களை எதை யும் வகுத் துத் தரு வ தில்லை. என் புத் த கங் க ளைப் படிக் கிற வாச கர் கள் சிந் திக்க வேண் டும். அவர் கள் தங் க ளு டைய வாழ்க் கைக்கு என் புத் த கங் க ளைப் பயன் ப டுத் திக் கொள்ள வேண் டும். வெறும் பொழு து போக் குப் புத் த கங் களை எழு து வ திலோ, படிப் ப திலோ எனக்கு நம் பிக் கை யில்லை. ஆர் வ மு மில்லை. என் னு டைய புத் த கங் களைப் படிக் கி ற வர் க ளுக்கு அது ஏதோ ஒரு வ கை யில் அவை உதவ வேண் டும்.
மனி தர் க ளுக்கு வாழ்க் கை யில் மகிழ்ச் சி தான் குறிக் கோ ளாக இருக்க வேண் டும். மேற் கத் திய சுய முன் னேற்ற புத் த கங் கள் மனி தர் க ளுக்குப் பணம் சம் பா திப் பதை மட் டுமே குறிக் கோ ளா கக் காட் டு கின் றன. பணம் சம் பா திப் பதே முக் கி யம் என் றால் வாழ்க் கை யில் அதற் கேற்ற இலக் கு களே அமை யும். மகிழ்ச் சி தான் வாழ்க் கை யில் முக் கி யம் என் றால் அதற் கேற்ப வாழ்க் கை யைத் திட் ட மி டு வீர் கள். என் னு டைய வாழ் வி யல் புத் த கங் களை மனி தர் கள் மகிழ்ச் சி யாக இருக்க வேண் டும் என்ற அடிப் ப டை யில் எழு தி யி ருக் கி றேன்.
அடுத்து மேற் கத் திய புத் த கங் கள் மனி தர் க ளைத் தனி ம னி தர் க ளா கக் காட் டு கின் றன. தனி ம னி தன் வாழ்க் கை யில் முன் னே று வது எப்படி? என் ப தையே அதி கம் பேசு கின் றன.
தனி ம னி தன் சமூ கத் தில் தான் வாழ் கி றான். அவ னு டைய முன் னேற் றம் சமூ கச் சூழ் நி லை மை க ளோடு தொடர்பு உள் ளது என்று அவை ஒரு போ தும் சொல் வ தில்லை. ஒரு மனி தன் முன் னே று வ தற் குத் தோதான சமூ கச் சூழ் நிலை இல்லை என் றால் அவ னால் முன் னேற முடி யாது என் பதே உண்மை.
புத் த கங் கள் எழு து வது தவிர ஓவி யங் கள் வரை வ தி லும் எனக்கு ஆர் வம் அதி கம். இயற் கைக் காட் சி கள் வரை வ தில் ரொம்ப ஆர் வம். இது த விர ஏழைக் குழந் தை கள் படிக் கிற பள் ளி க ளுக் குச் சென்று வாழ் வி யல் கருத் து க ளைப் பேசி வரு கி றேன்'' என் றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...