பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

ஓவி​யம் வரை​வ​தற்​கா​கவே வேலையை விட்​டேன்!

""எனது ஓவி யங் கள் எல் லாமே பாஸிட் டிவ் வான சிந் த னை க ளையே தரும். எனது ஓவி யத் தில் உள்ள பிரைட் நெஸ் மகிழ்ச் சி யைக் குறிக் கும். அதில் உள்ள வண் ணங் கள் வள மை யைக் குறிக் கும். எனது ஓவி யங் கள் ஒரு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:04 pm

ந. ஜீவா

""எனது ஓவி யங் கள் எல் லாமே பாஸிட் டிவ் வான சிந் த னை க ளையே தரும். எனது ஓவி யத் தில் உள்ள பிரைட் நெஸ் மகிழ்ச் சி யைக் குறிக் கும். அதில் உள்ள வண் ணங் கள் வள மை யைக் குறிக் கும். எனது ஓவி யங் கள் ஒரு போ தும் எதிர் ம றைச் சிந் த னை களை ஏற் ப டுத் தாது''

என் கி றார் ரஞ் சனி கோவிந் த ரா ஜன். நேற் றும் இன் றும் சென்னை ஆழ் வார் பேட் டை யில் உள்ள சிபி ஆர்ட் சென் ட ரில் அவ ரு டைய ஓவி யக் கண் காட்சி நடை பெற்று வரு கி றது. ரஞ் சனி எம்.பி.ஏ., படித் த வர்.

அவ ரி டம் பேசி யதி லி ருந்து...

ஓவி யம் வரைய வந் தது எப் படி?

அம்மா சுசித்ரா ஓர் ஓவி யர். அவ ரைப் பார்த் து தான் நான் ஓவி யம் வரை யக் கற் றுக் கொண் டேன். அப்பா கோவிந் த ரா ஜன் நான் எது செய் தா லும் மறுப்பே சொல் ல மாட் டார். எல் லா வற் றிற் கும் ஓ.கே.தான். எந்த விஷ யத் தி லும் நல் ல தும், கெட் ட தும் இருக் கும். வெற் றி யும் தோல் வி யும் இருக் கும். இரண் டை யும் எதிர் பார்த் துச் செயல் ப டு வதே நல் லது என்று மட் டும் சொல் வார்.

என் னு டைய அம்மா நவ ராத் தி ரி யின் போது ரங் கோலி போடு வார் கள். அதற் காக பரோ டாவி லி ருந்து வர வ ழைக் கப் பட்ட பவு டர் க ளைப் பயன் ப டுத் து வார் கள். அவர் கள் போடும் ரங் கோலி பார்ப் ப தற்கு பெயின் டிங் மாதி ரியே இருக் கும். அதைப் பார்த்து எனது ஓவிய ஆர் வம் அதி க ரித் தது. முறை யாக ஓவி யம் வரை யக் கற் றுக் கொள்ள வேண் டும் என்று நினைத் தேன்.

சென்னை கோபா ல பு ரத் தில் ஆர்ட் ஸ்டு டியோ வைத் தி ருக் கும் கோபல் ஸôவ் லா வி டம் நான் முறைப் படி ஒரு வரு டத் திற் கும் மேலாக ஓவி யம் கற் றுக் கொண் டேன். முரல் பெயின் டிங், ஆயில் பெயின் டிங், பென் சில் úஸடிங் போன் ற வற்றை அவ ரி டம் கற் றுக் கொண் டேன்.

நான் எம்.பி.ஏ., படித் து விட்டு ஸ்டாண் டர்டு சார்ட் டர்டு பேங் கில் வேலை செய்து கொண் டி ருந் தேன். எனக்கு ஓவி யம் வரை வ தில் ஆர் வம் அதி கம். அங்கு வேலைக் குப் போனால் ஓவி யம் வரை வ தற் காக நேரத்தை ஒதுக்க முடி ய வில்லை. எனவே அந்த வேலையை விட் டு விட்டு பகுதி நேர வேலை ஒன் றைச் செய்து கொண் டி ருக் கி றேன். முழு மூச் சு டன் ஓவி யம் வரைந்து வரு கி றேன்.

நீங் கள் ஓவி யம் வரை யத் தூண் டு த லாக இருப் பது எது?

நான் ஓர் ஓவி யத்தை வரை வ தற்கு இது தான் தூண் டு த லாக இருந் தது என்று ஒன் றைக் குறிப் பிட் டுச் சொல்ல முடி யாது. ஓரு புத் த கத் தைப் படித் துக் கொண் டி ருக் கும் போது அதி லுள்ள ஓர் எழுத்து கூட என்னை ஓவி யம் வரை யத் தூண் டி வி ட லாம். அந்த எழுத் தைச் சற்று மாற்றி ஓவி ய மாக் கி னால் என்ன என்று தோன் றும். பார்க் கிற ஒவ் வொரு காட் சி யும் ஓவி யம் வரை யத் தூண் டிக் கொண்டே இருக் கும். இது தான் ஓவி யம் வரை யத் தூண் டி யது என்று சொல் வது சிர மம்.

ஓவி யக் கண் காட்சி எதற் காக?

நான் நன் றாக வரை வ தைப் பார்த்த எனது சித் தப்பா வாசு தே வன், ""உன் ஓவி யங் க ளைக் கண் காட் சி யாக வைத் தால் என்ன? '' என்று கேட் டார். அதன் விளை வு தான் என் ஓவி யக் கண் காட்சி.

என் ஓவி யங் களை விற் பனை செய்ய வேண் டும் என் ப தை விட இந்த ஓவி யங் களை எல் லா ரும் பார்த் துப் பாராட்ட வேண் டும் என் பதே எனக்கு முக் கி யம். நல்ல தரத் து டன் வரை கி றேன் என்று மற் ற வர் கள் என்னை அங் கீ க ரிக்க வேண் டும். அதி லும் ஓவி யக் கண் காட் சிக்கு வரு கிற பெரிய பெரிய ஆர் டிஸ்ட் கள் என் ஓவி யத் தைப் பார்த்து, ""நல்லா வரை கி றாய்'' என்று சொன் னால் அது எனக் குப் பெரிய விஷ யம். பெருமை.

நான் இந்த ஓவி யக் கண் காட் சி யில் மாடர்ன் ஆர்ட் டும் வைத் தி ருக் கி றேன். ஆனால் என் மாடர்ன் ஆர்ட் டு கள் புரி யும் படி இருக் கும். நான் வரை வது எல் லா ருக் கும் புரிய வேண் டும். அதற் காக நான் அருவ ஓவி யங் க ளுக்கு எதி ரி யில்லை. அருவ ஓவி யங் க ளில் கூட சில ருக்கு ஏதா வது புரி யக் கூடும். அதில் அவர் க ளுக்கு ஏதா வது ஓர் அர்த் தம் தென் ப டக் கூடும். எனவே அருவ ஓவி யங் க ளில் ஒன் றுமே இல் லை யென்று

சொல் ல மாட் டேன்.



சினி மாத் து றை யில் ஆர்ட் டைரக் ட ரா கப் போகும் எண் ணம் இருக் கி றதா?

சினி மாத் து றை யில் ஆர்ட் டைரக் ட ரா கப் போவ தைப் பற்றி நான் யோசிக் கவே இல்லை. என் னைப் பொறுத் த ள வில் என் ஓவி யக் கண் காட் சி களை வெளி நா டு க ளில் எல் லாம் வைக்க வேண் டும். குறிப் பாக பாரீ ஸில் வைக்க வேண் டும். அங்கு ஓவி யக் கண் காட்சி வைக்க வேண் டும் என் றால் நல்ல திறமை வேண் டும். நல்ல தர மான ஓவி யங் களை வரைய வேண் டும். அந்த அள வுக்கு என்னை வளர்த் துக் கொள்ள வேண் டும். அதற் கா கவே நான் ஓவி யம் வரை கி றேன். கண் காட் சி கள் நடத் து கி றேன். என் ஓவி யங் கள் வெளி நாட் டி ன ரை யும் சென் ற டைய வேண் டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.