புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஆட்டோ ராணி!

"தென் றல்' தொட ரில் ஆட்டோ ஓட் டு ன ராக வந்து ரசி கர் கள் மன தில் இடம் பிடித்த சுசை னியை (அது தாங்க அவ ரின் நிஜ பெ யர்) நமது வாச கர் க ளுக் காக ஒரு மாலை பொழு தில் சந் தித் தோம். இத மாக வந் தது அவ ரின்

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 2:31 pm

ஸ்ரீதேவி குமரேசன

"தென் றல்' தொட ரில் ஆட்டோ ஓட் டு ன ராக வந்து ரசி கர் கள் மன தில் இடம் பிடித்த சுசை னியை (அது தாங்க அவ ரின் நிஜ பெ யர்) நமது வாச கர் க ளுக் காக ஒரு மாலை பொழு தில் சந் தித் தோம். இத மாக வந் தது அவ ரின் இனி மை யான பதில் கள்

நடிக்க வந் தது எப் படி? நடிப் ப தற்கு உங் கள் வீட் டில் எப் படி சம் ம தித் தார் கள்?

அம்மா, அண் ணன், நான் மட் டும் தான். அப்பா இறந் து விட் டார். அம்மா கல் லூரி பேரா சி ரி யை யாக இருந் த வங்க. இப்போ வேலையை விட் டு விட்டு வீட் டில் தான் இருக் கி றார் . அண் ணன் ஸ்கி ரிப்ட் ரைட் டர். நான் வளர்ந் தது, படித் த தெல் லாம் பெங் க ளு ரில். டிப் ளமோ சாப்ட் வேர் படிச் சேன். இறுதி ஆண்டு படிக் கும் போது தான் சென் னைக்கு வந் தேன். நான் நடிப் ப தற்கு சம் ம திக்க வைத் தது ரொம்ப பெரிய கதை. நான் சென் னைக்கு படிக்க வந்த போது ஜெயா டி வி யில் இருந்து எங்க கல் லூ ரி யில் நிகழ்ச்சி தொகுப் பா ளினி தேர்வு செய் தார் கள். அதில் தேர்வு ஆனேன்.

படிப் பில் சாதிக்க வேண் டும் என்று நினைக் கிற குடும் பம். அத னால அம்மா கண் டிப் பாக டி.வி.யில தோன்ற ஒத் துக்க மாட் டாங்க, என்ன செய் வது என்று யோசித் தேன். ஆனால் என் னோட தோழி கள் எல் லாம் கிடைத்த வாய்ப்பை நழு வ விட வேண் டாம் என்று சொன் னார் கள். அத னால அம் மா வுக் குத் தெரி யாம ஜெயாடி.வி.யில காலைல வரும் "தக வல்.காம்' என்ற நிகழ்ச் சி யைத் தொகுத்து வழங்கிக் கொண் டி ருந் தேன்.

ஒரு நாள் அம்மா டி.வி.யில் என் னைப் பார்த் து விட்டு ரொம்ப சத் தம் போட் டார் கள். பிறகு அம் மா வி டம் பேசி ஒரு வழியா சம் ம தம் வாங் கி விட் டேன். அம்மா எப் ப வுமே ரொம்ப பிராக் டிக் கலா யோசிப் ப வங்க. எப் ப வுமே ரொம்ப என் கரேஜ் செய் வாங்க. அத னால என் னோட ஆசையைப் புரிந்து கொண்டு சரின்னு சொல் லிட் டாங்க. ஆனா தோற் றுப் போய் மட் டும் வரக் கூடாது என்று

சொன் னார் கள்.

பெங் க ளுரைச் சேர்ந்த நீங் கள் நல்ல தமிழ் பேசு வது எப் படி?

நிறைய டைரக் டர் கிட்ட திட் டு வாங்கி, எழுதி எழுதி பழ கியே தமிழை கற் றுக் கொண் டேன். இப்போ சூப் பரா தமிழ் பேசு வேன், எழு து வேன்.

சின் னத் திரை பக் கம் வந் தது எப் படி?

பிரம்மா சார் முல மா கத் தான் முதன் முத லில் தொலைக் காட் சிக்கு வந் தேன். விஜய் டிவி யில் வி.ஜே.வாக நிகழ்ச் சி கள் தொகுத்து வழங்கி கொண் டி ருந் தேன். அப்போ "தென் றல்' தொட ரில் என் கேரக் ட ருக்கு நடிக்க ஒப் பந் த மாகி இருந் த வங்க வரா த தால், நான் அந்த கேரக் ட ருக்கு பொருத் த மாக இருப் ப தாக என் னைக் கேட் டாங்க.

ஆட்டோ ஓட் டு ன ராக வரும் காட் சி க ளில் நிஜ மா கவே ஆட்டோ ஓட் டு வீர் களா, ஓட்டு வ து போல நடிப் பீர் களா?

நிஜ மா கவே ஆட்டோ ஓட்ட கற் றுக் கொண் டேன். ஆட்டோ ஓட் டு வது ரொம்ப பிடிச் சி ருக்கு. தொடர் இல் லைன்னா கூட கைவ சம் ஒரு தொழில் இருக் குங்க (சிரிக் கி றார்) . முத லில் தயக் க மா கத் தான் இருந் தது. என் னால அந்த கேரக் டர் செய்ய முடி யுமா என்று நினைத் தேன்.

வில் லத் த ன மான கேரக் டர் கூட யோசிக் கா மல் செய் து விட் டேன். ஆனால் ஆட் டோ கா ரி யாக மேக் கப்பே இல் லாம நடிக்க வேண் டும் என்ற போது, இதெல் லாம் சரியா வருமா என்று யோசித் தேன். ஆட்டோ ஓட்டு வது அவ் வ ளவு ஈசி யான விஷ ய மல்ல. அவங்க பாடி லாங் வேஜ், அந் தக் குரல் எல் லாம் ரொம்ப கஷ் டப் பட்டு ஹோம் ஒர்க் செய்ய வேண் டி யி ருந் தது. வெளி யில் எங் கா வது சென் றால் ரசி கர் தெரிந்து கொண்டு ஆட்டோ வருமா என்று கேட் கி றார் கள். அதுவே எனக்கு கிடைத்த வெற் றி யாக நினைக் கி றேன்.



வேறு என்ன தொடர் கள் நடித் துக் கொண் டி ருக் கி றீர் கள்?

"வேட்டை' என்ற தொட ரில் கதா நா ய கி யாக நடிக் கி றேன், பாலி மர் சேன லுக் காக "மூன்று முகம்' என்ற தொட ரில் நடிக் கி றேன். அடுத்து "உயி ரின் நிறம் ஊதா' என்ற தொடர் கலை ஞர் டிவிக் காக நடித் துக் கொண் டி ருக் கி றேன். இது எல் லாம் புதுத் தொடர் கள் அனே க மாக அடுத்த மாதத் தில் இருந் து தான் ஒளி ப ரப் பாக உள் ளது. இதற்கு முன்பு விஜய் டி.வி.யில் "அன் பேவா' என்ற தொட ரில் நடித் துள் ளேன், அதே போல "ரோஜா கூட் டம்' தொட ரி லும் நடித் துள் ளேன்.

பெரி ய தி ரை யில் நடிக்க வாய்ப்பு வரு கி றதா?

"மைனா", "அர் ஜு னன் காதலி' என்று இரண்டு படங் கள் நடித்து கொண்டு இருக் கி றேன். இரண்டு படங் க ளும் அடுத்த மாதம் திரைக்கு வர இருக் கி றது. ரொம்ப ஆவ லோடு எதிர் பார்த்து கொண் டி ருக் கி றேன். அதில் "அர் ஜு னன் காதலி' என்ற படத் தில் முழுக்க முழுக்க காமெடி ரோல் செய் தி ருக் கி றேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.