தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பச்சரிசி மாவு உப்புமா

தேவையான பொருட்கள்:சலித்த பச்சரிசி மாவு - 250 கிராம், மோர் மிளகாய் வற்றல் - 6 , புளித்த தயிர் - 2 கப், நல்லெண்ணெய் - 200 மில்லி, கடுகு - ஒரு தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி,  உப்பு - தேவைய

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

தேவையான பொருட்கள்: சலித்த பச்சரிசி மாவு - 250 கிராம், மோர் மிளகாய் வற்றல் - 6 , புளித்த தயிர் - 2 கப், நல்லெண்ணெய் - 200 மில்லி, கடுகு - ஒரு தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - ஒரு தேக்கரண்டி,  உப்பு - தேவையான அளவு

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சலித்த அரிசி மாவைப் போட்டு, புளித்த தயிரை ஊற்றி தேவையான அளவு போட்டு பிசையவும்.அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும், எண்ணெய் ஊற்றி, கடுகு பெருங்காயத்தூள் போட்டு தாளிக்கவும். மோர் மிளகாயைக் கிள்ளிப்போட்டு வறுக்கவும். பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி கிளற சுவையான பச்சரிசி மாவு உப்புமா தயார்.

- சியாமளா பாலு, திருச்சி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.