கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

பெண்களுக்கான குறிப்புகள்

மோரில் ஓட்ஸ் கலந்து முகத்தில் கெட்டியாகத் தடவி, காய்ந்ததும் கழுவி வந்தால் முகத்தின் அழுக்குகள் நீங்கி பளிச்சென்று ஆகிவிடும்.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2015, 4:11 pm

கீதா ஹரிஹரன்

மோரில் ஓட்ஸ் கலந்து முகத்தில் கெட்டியாகத் தடவி, காய்ந்ததும் கழுவி வந்தால் முகத்தின் அழுக்குகள் நீங்கி பளிச்சென்று ஆகிவிடும்.

தேங்காய்த் தண்ணீரில் அடிக்கடி முகம் கழுவுங்கள். முகம் மென்மையாகும்.

கோடை காலத்தில் அதிக வெயிலினால் முகம் கறுத்து விட்டதா? பால் பவுடர், எலுமிச்சைச்சாறு, பாதாம் எண்ணெய், தேன் கலவையைப் பூசி வாருங்கள், கருமை நீங்கும்.

முழங்கை - கால் மூட்டுகளில் கருமை தென்படுகிறதா? எலுமிச்சைச் சாறு - கடலை மாவு கலவையைப் பூசி கழுவி வாருங்கள். கண்கூடாகப் பலன்கள் தெரியும்.

இரும்புச் சத்தும், கால்சியமும் நிறைந்துள்ள ராகி, மெனோபாஸ் பெண்களுக்கு ஒரு வரப்பிரசாதம்.

பிரசவமான பெண்களே! எள் உருண்டை சாப்பிடுங்கள். தாய்ப்பால் சுரக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.