தினமும் உபயோகிக்கும் பெர்ஃப்யூமை எப்படித் தேர்ந்தெடுக்க வேண்டும்? எப்படிப் பயன்படுத்த வேண்டும்? இதோ சில டிப்ஸ்:
பேக்கிங்கைப் பார்த்து பெர்ஃப்யூமைத் தேர்வு செய்யக் கூடாது. முதலில் தரமான நிறுவனத் தயாரிப்பா என்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்து எக்ஸ்பயரி தேதியைக் கட்டாயம் கவனிக்க வேண்டும்.
பெர்ஃப்யூமை ஸ்மெல் செய்து பார்க்க ஒவ்வொன்றாக உடலில் அடித்துப் பார்க்காமல், அதன் மூடியிலேயே சிறிது அடித்து நுகர்ந்து பார்க்கலாம்.
பெர்ஃப்யூம்கள் ஜாஸ்மின், ரோஸ், ஆரஞ்சு, சாக்லெட் என ஏராளமான நறுமணங்களில் கிடைக்கின்றன. அவற்றில் அவரவரது தோலின் தன்மைக்கு ஏற்ப தேர்வு செய்ய வேண்டும். இல்லையென்றால் சிலருக்கு அலர்ஜி ஏற்பட வாய்ப்பு உண்டு.
பாடி ஸ்ப்ரேயை நேரடியாக உடலில் அடிப்பது போன்று பெர்ஃப்யூமை நேரடியாக உடலில் அடிக்கக் கூடாது. ஏனென்றால் பெர்ஃப்யூமில் கலந்திருக்கும் கெமிக்கல்ஸ் உடலில் பட்டால் சருமம் பாதிக்கப்படும். அதேபோல் துணிகளின் மீது அடித்தாலும் அதில் உள்ள அமிலப் பொருள்கள் துணியின் நிறத்தை அழித்துவிடும். அதனால் சிறு பஞ்சுகளில் பெர்ஃப்யூமைத் தெளித்து அதனைத் துணியின் மேல் தடவிக் கொள்ளலாம். தரமான பெர்ஃப்யூம்களாக இருந்தால் இந்தப் பாதிப்புகள் இருக்காது.
பெர்ஃப்யூமை கழுத்து, தலைமுடி, செயின் போன்ற வற்றில் படாதவாறு அடிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை ஒரு லட்சத்தைக் கடந்தது: கல்வித் துறை
சென்னையில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை: தனியாா் நிறுவன மேலாளா் கைது

நீதிமன்றத்தை அணுகுவோம்: ஆம் ஆத்மி

சென்னை ஏரிகளில் 67 சதவீத குடிநீா் இருப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


