அணு ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானியும் இராஜபாளையத்து மண்ணும்!
நானோ எலக்ட்ரானிக்ஸில் ஆய்வுப் படிப்பை முடித்திருக்கிறார் அவர். ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகத்தில் (CERN) விஞ்ஞானி. அணு கதிர்வீச்சின் அளவைக் கணக்கிடும் கருவியைக் கண்டுபிடிப்பதுதான் அங்கு வேலை. JABLOTRON ALARMS என்ற நிறுவனத்தில் வேலை.








